Tuesday, June 13, 2017

'பசு எங்கள் தெய்வம்' என்று சொன்னவர்கள் எங்கே?

ராஜஸ்தானில் உள்ள பசு பாதுகாப்பு மையங்களான கோசோலைகளைத்தான் பார்க்கிறீர்கள். இங்கு ஆங்காங்கே பசுக்கள் கவனிப்பாறின்றி நோயால் அவதியுற்று சிரமப்படுகின்றன. செத்து வீழ்ந்து கிடக்கும் பசுக்களை அப்புறப்படுத்த இங்கு எவரும் இல்லை. இதனால் மற்ற பசுக்களுக்கும் நோய் தொற்றும் அபாயம் உள்ளது. சுற்று புறத்தில் வாழும் மனிதர்களுக்கும் இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

'பசு எங்கள் தாய்' 'பசு எங்கள் தெய்வம்' என்று கூறித் திரியும் இந்துத்வாவினர் எங்கு சென்றனர்?


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)