Thursday, June 22, 2017

இந்துத்வாவாதிகளின் தேச பக்தி என்பது இதுதான்.

கேரளா திருச்சூரைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் ராஜேஸ் இருவரும் சகோதரர்கள். ராகேஷ் யுவ மோர்சாவின் முக்கிய மெம்பர். ராஜீவ் பிஜேபியில் உறுப்பினராகவும் இருந்து தீவிர பணியாற்றி வருபவர். இவர்கள் இருவரும் தங்கள் வீடுகளில் 2000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டு அடித்து அதனை புழக்கத்தில் விடும்  போது வகையாக மாட்டிக் கொண்டு தற்போது சிறையில் உள்ளனர்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
22-06-2017

இந்துத்வாவாதிகளின் தேச பக்தி என்பது இதுதான்.


3 comments:

  1. உலகில் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரும் புரண யோக்கியா்கள்.இந்தbjpகாரன் மட்டும்தான் அயோக்கினாகி போனானா ?

    ReplyDelete
  2. உலகில் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரும் புரண யோக்கியா்கள்.இந்தbjpகாரன் மட்டும்தான் அயோக்கினாகி போனானா ? yes ur very very correct

    ReplyDelete

  3. பொடியன் ஆசிக் எனது மற்ற பதிவுகளுக்கும் உங்கள் கருத்தை எதிா்வாதத்தைப் பதிவு செய்யலாமே ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)