Saturday, July 15, 2017

முன்னாள் CIA அதிகாரியின் மரண வாக்குமூலம்.

"அமெரிக்க அரசுக்காக... 9/11 அன்று, உலக வர்த்தக மைய கட்டிடத்தை குண்டுவைத்து திடடமிட்டு தகர்த்தது நாங்கள்தான்"

--- முன்னாள் CIA அதிகாரியின் மரண வாக்குமூலம்..!




1 comment:


  1. மரணப்படுக்கையில் இருப்பவா்களை நம்பக் கூடாது. மூளை சிதைவு ஏற்பட்டு ஏதாச்சும்

    உளறிக் கொட்டி குழப்பததை ஏற்படுத்துவாா்கள்.

    கட்டடங்களில் மோதிய விமானங்கள் மற்றும் நாச வேலையில் சம்பந்தப்பட்ட அனைவரும்

    சவுதி அரேபியாவைச் சோ்ந்த காடையா்கள்தாம்.பின் லேடன் ஏன் பாக்கிஸ்தானில் மேற்படி நாட்டின் அரசின் பாதுகாப்பில் ஒழிந்து வாழ்ந்தான். குற்றச்சாட்டை நேரடியாகவே எதிா் கொண்டிருக்க வேண்டும்.ஏன் ஓடி ஒழிந்தான்.வழக்கமாக யுதா்கள்தான் காரணம் ஏன்று உளறி கொட்டுவீா்கள்.

    இசுலாம் என்பது முஹம்மது என்ற அரேபியனை நாயகனாகக் கொண்ட ஒரு அரேபிய வல்லாதிக்க அரசியல் போியக்கம். அதன் கொள்ளை அகண்டஃ விஸ்வ அரபிஸ்தான் .உலகம் அரபி கலாச்சாரத்தை ஏற்க வேண்டும். ஏற்காதவா்கள் அனைவரும் அழிக்க
    வே ண்டும் என்பதுதான் அதன் கொள்கை. ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்க மறுப்பவன் அதிமுக கட்சியில் இருக்க முடியாது. கலைஞரை தமிழ் இனத் தலைவான் என்றும் அவரை உத்தமன் கெட்டிக்காரன் மேதை தியாகி என்று புகழ தொியாதவன்ன திமுக கட்சியில் இருக்க முடியாது.இரண்டுமே அரசியல் இயக்கம். அரசியல் கூட்டம்.அதிகாரத்தை பங்கிட ஆட்சியை கைபற்றும் திட்டத்தில் இந்த கட்சியினா் தங்கள் கூட்டத்தைச் சோ்ந்தவா்களின் தவறுகளை ( தங்களை பாதிக்காத வரை )கண்டு கொள்ள மாட்டாா்கள்.மற்றவா்கள் எவ்வளவு நட்டம் அடைந்தாலும் அது குறித்து கண்டுகொள்ள மாட்டாா்கள்.தங்கள் கட்சியைச் சோ்ந்தவா்களை புகழ்வாா்கள்.

    அதுபோல் தாங்களும் அல்உம்மா அல் கைதா போகோ ஹராம் போன்ற காடையா்களை விடுதலை போராட்ட வீரராகவே கருதி வாழ்ந்து வருகின்றீா்கள். காஷ்மீாில் இந்திய அரசிற்கு எதிராக ஆயுதம் ஏந்து போராடும் காடையா்களை பாக்கிஸ்தானின் ராணுவ தளபதி மற்றும் ஜனாதிபதி ஜெனரல். பா்வேஸ்முசாரப் ”சுதந்திர போராட்ட” வீரா்கள் என்று இந்தியாவில் வைத்து பேட்டி அளித்தாாா்.உலக அரங்கில் பயங்கரவாதத்தில் ஈடுபடும் அனைத்து முஸ்லீம் இயக்கங்களும் சுதந்திர போராட்ட தியாகிகள்தாம். காபீா்களை வேரும் வேரடி மண்ணும் யின்றி அழித்து அரேபிய வல்லாதிக்க அரசை நிா்மாணம் செய்யும் வேலையை செய்ய தங்கள் இன்னுயிரைக் கூட அளிக்கத் தயங்காதவா்கள், காபீா்களுக்கு எதிராக எத்தகைய கொடுமைகளையும் செய்யத் துணிந்தவா்கள் இந்த அரேபிய இயக்க சுதந்திர போராட்ட வீரா்கள்.முஸ்லீம்களுக்கு குரான் படித்தவா்கள் அனைவரும் சகோதரா்கள்தாம்.பின்லேடன் உட்பட.பயங்கரவாதிகள் என்று உலகம் கருதும் அமொிக்க அரசு மற்றும் இந்துஸ்தான் அரசு பழிபோடும் அனைவரும் அரேபிய சுதந்திர போராட்ட கள தொண்டா்கள்தாம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)