Tuesday, September 12, 2017

சிங்கப்பூர் ஜனாதிபதியாக முஸ்லிம் பெண்மணி.

சிங்கப்பூர் ஜனாதிபதியாக முஸ்லிம் பெண்மணி.

வளர்ச்சி அடைந்த சிங்கப்பூரின் முதலாவது பெண் ஜனாதிபதியாகவும் அந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாகவும் 47 வருடங்களுக்கு பின் ஒரு முஸ்லீம் தலைவராக ஹலிமா யாக்கூப் என்ற முஸ்லிம் பெண்மணி எதிர்வரும் புதன் கிழமை அறிவிக்கப்படவுள்ளார்.


இவர் கடந்த பல வருடங்களாக சிங்கப்பூரின் சபாநாயகராக செயற்பட்டவர் என்பதுடன் மிகச் சிறந்த பொருளாதார நிபுணரும் ஆகும். இவரது தந்தையார் இந்திய வம்சாவளி முஸ்லிம். தாயார் மலாய் முஸ்லிம். சிறந்த ஆளுமையாக திகழ நாமும் வாழ்த்துவோம்.





2 comments:

  1. What is Quran haddith stand in this issue can u explain.

    ReplyDelete
  2. சிங்கப்புாில் இருக்கும் இந்துக்களுக்கும் கிறிஸ்தவா்களுக்கும் இந்த அம்மணியால் கிஞ்சித்தும் நன்மை கிடைக்காது.அது ஒன்றுதான் நிச்சயம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)