Sunday, October 01, 2017

ரோஹிங்யா மக்கள் துயரத்தில் டிஎன்எஜே!

கணவனை பறிகொடுத்த நிலையில் ரோஹிங்கியாவிலிருந்து தப்பி பங்களாதேஷத்து எல்லைக்கு தன் குழந்தையோடு ஓடிவந்த ஒரு சகோதரி வயிற்று வலியால் துடிதுடித்த நிலையில்..

அந்த சகோதரிக்கு முதலுதவி செய்வதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்து அதற்கான முழு செலவையும் குவைத் மண்டலம் ஏற்றுக் கொண்டது அதற்கான ஏற்பாட்டில் நேரடி களத்தில் மண்டல தலைவர் சகோ ராஜா சரீப்.


தகவல் உதவி

முஹமது அலி ஜின்னா


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)