'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, October 15, 2017
அக்பர் பள்ளிவாசல் - ரவணசமுத்திரம்...
நெல்லை மாவட்டம்
ரவணசமுத்திரம்...
அக்பர் பள்ளிவாசல். முன்னூறு வருடங்களுக்கு முன்
கட்டப்பட்ட கல் பள்ளியை பழமை மாறாமல், மேலே பால் சீலிங், கீழே மார்பிள் அமைத்து புதுப்பிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)