Saturday, January 06, 2018

இயக்குனர் அமீர் அளித்த பதில்

'ரஜினி சாதி மத பேதமற்ற அரசியலை தருவார் என்றால் அதனை வெளிப்படையாக அறிவிக்கட்டும். அவரை மத்திய அரசு பின்னால் இருந்து இயக்குகிறது என்று குற்றம் சாட்டுகிறேன். அதனை அவர் மறுக்கட்டும். சாதிகளையும் மதங்களையும் முற்றாக கடந்தவன் என்பதை பொதுவெளியில் அறிவிக்கட்டும். ராம கிருஷ்ண மடம் சென்று ஆசி வாங்கிய ரஜினி அதனை மறைக்க கலைஞரை சந்தித்துள்ளார் என்று குற்றம் சாட்டுகிறேன். இதற்கெல்லாம் தெளிவாக ரஜினிதான் விளக்கம் கொடுக்க வேண்டும்'

-புதிய தலைமுறை நேர்காணலில் பாண்டேக்கு இயக்குனர் அமீர் அளித்த பதில்

4 comments:


  1. ராம கிருஷ்ண மடம் சென்று ஆசி வாங்கிய ரஜினி அதனை மறைக்க கலைஞரை சந்தித்துள்ளார் என்று குற்றம் சாட்டுகிறேன்.

    well done Mr.Rajnikanth. Let not barks of the puppies frighten you.
    Amir is an insane dog.His comments proves that.

    ReplyDelete
  2. ஒருமுறை N.K.ராமராஜ் அய்யா ( Swami Chidbhavananda )

    சுவாமியிடம், ‘ஆன்மிகத்தில் ஈடுபடுவர்கள் மாமிசம் உண்ணக்கூடாதா’? என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு சுவாமி, அவர்கள் உண்ணமாட்டார்கள் என்றார்.

    மற்றொருமுறை ஓர் அன்பர், சுவாமி! அசைவம் சாப்பிடுவது பாவச்செயலா என்று கேட்டார்.

    உடனே சுவாமி, “நீங்கள் அசைவ உணவு சாப்பிடுவதன் மூலமாகத்தான் உயிர் வாழமுடியும். சைவ உணவினால் அது முடியாது என்று மருத்துவரின் கட்டாயமும் இருக்குமேயானால் அவ்வுணவை உட்கொள்ளலாம். பசிக்காகவோ, ருசிக்காகவோ சாப்பிட்டால் அது பாபச்செயல்தான்!” என்றார்.

    ReplyDelete
  3. NICE COMEDY FROM AMIR

    ReplyDelete
  4. அப்போ இந்து கடவுள்களை கிண்டல் செய்து நோம்பு கஞ்ஜி குடிச்ச அரசியல்வாதிகளை இந்துகள் எப்படி நம்புனாங்க

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)