Monday, February 26, 2018

கொல்லப்படும் சிரிய மக்களுக்காக பிரார்திப்போம்!


கொல்லப்படும் சிரிய மக்களுக்காக பிரார்திப்போம்!

சிரியாவில் பெரும்பான்மை முஸ்லிம்கள் தான். ஆட்சியும் ஹாபிளுல் அசத்துக்கு பிறகு அவரின் மகன் பஷ்ஷாருல் அசத் ஆட்சியில் இருக்கிறார். ஆட்ச்சி பெயரளவில் தான் முஸ்லிம் ஆட்ச்சி முஸ்லிம் நாடு மற்ற படி அலவீ எனப்படும் ஷியா பிரிவு ஆட்ச்சி தான் . சவுதி மற்றும் வளைகுடா நாடுகளுடன் நல்ல நட்ப்பில் தான் இருந்து வந்தார்கள்.
.
'அரப் பாத் சோஷலிஸ்ட் பார்ட்டி' இது தான் பஷ்ஷாருல் அசதின் கட்சியின் பெயர் . 
.
11.08.1980 ல் நோன்பு பெருநாள் அதிகாலை அன்று இவரது தந்தை சிரியாவில் ஹலப் என்ற ஊரில் இன ழிப்பு ஒன்றை நடத்தினார் அதில் 100 பேர் கொல்லப்பட்டனர். பெரிய குழி தோன்டி செத்தவர் சாகாதவர் அனைவரையும் குழியில் தள்ளி மூடினார்.
.
27.06.1980
ல் டமாஸ்கசிலிருந்து 200 கிமீ தெலைவில் இருந்த அரசியல் கைதிகள் சிறையை அழித்து அதில நூற்றுக்ணக்கான மக்களை அழித்தார் இவரது தந்தை. 

இவ்வாறு இன்னும் பல பேரழிப்புகளை ஆயிரக்கணக்கான மக்களை அழிததுவிட்டு செத்து மடிந்தார்.

இவரை தொடர்ந்து இவரது மகன் தற்போது உள்ள பஷ்ஷார் இன அழிப்பை தொடர்கிறார். 

1970
களில் சிரியாவுக்கும் ஈரானுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உருவாகிறது.

ஹாபிளுல் அசத் இவர் மகன் பஷ்ஷாருல் அசத் இவர்களின் மார்க்க அடிப்படை ஷியா பிரிவில் உள்ள அலவீ என்பதாகும்.

குர்ஆனையும் ஹதீசையும் புறக்கனித்ததால் இவர்கள் மிருகங்களாக மாறிப்போனார்கள். மக்களை கொன்று குவித்தார்கள். 
.
ஈரானின் திட்டம் :
.
சவுதி அரேபியாவை கபளீகரம் செய்வது. மக்காவையும் மதீனாவையும் கைப்பற்றி அனைத்தையும் ஷியா கொள்கை அடிப்படையில் தர்ஹாக்களாக சமாதி வணக்கங்களாக ஆக்குவதில் தீவிர திட்டத்தில் இருப்பவர்கள். 

சவுதியை சுற்றியுள்ள நாடுகளாகிய...
ஈரானில் ஹீதி என்ற ஷியா பிரிவு
லெப்னானில் ஹிஸ்புல்லாஹ் பிரிவு
சிரியாவில் அலவீ பிரிவு 
பஹ்ரைன் மற்றும் சவுதி உட்பகுதியில் அல்ஹசா மற்றும் இதர பகுதியில் உள்ள ஷியா பிரிவினரை கொண்டு சவுதிக்கு நெருக்கடிகளை கொடுத்து ஆங்காங்கே குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி இந்த அரசாங்கத்தை வீழ்த்தி ஷியா கொள்கையை பரப்ப துடிக்கிறார்கள். 


எல்லாம் அல்லாஹ்வின் கண்காணிப்பில் இருக்கிறது. எதற்காக நடக்கிறது? ஏன் நடக்கிறது? என்னவாகப் போகிறது? என்பதெல்லாம் அவன் ஒருவனே அறிவான்.

கொல்லப்படும் அப்பாவி மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.

அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை திருப்தியுடன் பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர். (51:16)

(இணையத்திலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது.)

2 comments:

  1. முஹம்மதுவும் குரானும் இருக்கும் வரை கொலைகள நாச வேலைகள் இனஅழிப்பு ஒரு போதும் நிற்காது.

    ReplyDelete
  2. ஹாபிளுல் அசத் இவர் மகன் பஷ்ஷாருல் அசத் இவர்களின் மார்க்க அடிப்படை ஷியா பிரிவில் உள்ள அலவீ என்பதாகும்.
    --------------
    இதை ஏன் பெரிய குற்றம் போல் எழுதுகின்றீர்கள்.

    முஹம்மதுவின் மகள் பாத்திமாவை திருமணம் செய்த மருமகன்தானே அலி.

    அலியை பின்பற்றுவது பாவமா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)