'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, February 22, 2018
கலாலா, வட்டி ....
கலாலா, வட்டியில் சில மற்றும் இறந்தவரின் சொத்தில் பாட்டனுக்கான
பங்கு போன்றவைகளை நபி ஸல் தெளிவுபடுத்த வில்லை என்று உமர் ரலி சொல்வது சரியா ?
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)