Tuesday, February 06, 2018

சென்னை வடபழனி ஃபோரம் விஜயா மால் பள்ளிவாசல்....


சென்னை வடபழனி ஃபோரம் விஜயா மால் பள்ளிவாசல்....

ஷாப்பிங் வரக்கூடிய பலருக்கு இங்கு பள்ளி இருப்பது தெரிவதில்லை
என்பதை கண்கூடா பார்க்க முடிந்தது.  ஐந்து நேரத்தொழுகை ஜமாத்தோடு நடப்பதோடு ஜூமுஆ தொழுகையும் நடைபெறுகிறது.

முன்னூறுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள் .

பெண்களுக்கும் திரை கட்டப்பட்டு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கென்று தனி வாசலும் உள்ளது.

இந்த தகவலை மற்ற தளங்களிலும் பகிர்ந்து மற்றவர்கள் பயனடையச் செய்யுங்கள்.......



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)