ஆதிவாசிகளுக்காகவே வாழ்ந்து இறந்து போன ஷாநவாஸ்
கேரளாவில் இரு தினங்களுக்கு முன் அட்டப்பாடி கிராமத்தில் மன நலம் குன்றிய ஒருவரை அடித்து கொன்றதை படித்து மனம் வருந்தினோம். கேரளாவில் ஆதிவாசிகளுக்காக வாழ்ந்து மறைந்த ஒருவரைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
அதே அட்டபாடி ஆதிவாசி மக்களுக்காக தன் உடல்நிலை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் அவர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு பணி புரிந்தார் டாக்டர் ஷாநவாஸ். போதை மருந்து கடத்தும் கும்பல் இவரின் பணிகளுக்கு பெரும் இடையூறு அளித்தனர். பல அரசியல்வாதிகளும் இவரின் நலப் பணிகளுக்கு இடைஞ்சலாக இருந்தனர். இளம் வயதில் மாரடைப்பால் இறந்து போனார். இவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பரவலாக கருத்து நிலவுகிறது. ஆதிவாசி மக்களுக்காகவே வாழ்ந்து இளம் வயதில் மரணத்தை தழுவிய டாக்டர் ஷாநவாஸ் அவர்களை இந்த நேரத்தில் நினைவு கூறுவோம்.

பகுத்துண்டு பல்லுயிா் ஒம்புதல் நூலோா் தொகுத்தவள்றுள் எல்லாம் தலை என்று
ReplyDelete2000 வருடங்களுக்கு முன்பே இந்து சமய ஞானி திருவள்ளுவா் அழகு பட தொிவித்துள்ளாா்.
வாழ்க மருத்துவா் ஷநவாஸ்