Friday, March 02, 2018

மோடியின் குஜராத்தில் வளர்ச்சி சந்தி சிரிக்கிறது!


மோடியின் குஜராத்தில் வளர்ச்சி சந்தி சிரிக்கிறது!

விஜய் வகாசியா என்கிற 35 வயது வியாபாரி தன்னுடைய மனைவி ரேகா(வயது 30) மகன் வீர் (வயது 4) ஆகியோருடன் பன்னிரண்டாவது மாடியிலிருந்து ஒன்றாகக் குதித்து குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பெரும் தொழில் அதிபரான இவர் தொழிலில் ஏற்பட்ட நட்டத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

குஜராத்தை நோக்கி உலக நாடுகளின் பார்வை திரும்பும் என்று முன்பு மோடி சொன்னார். தற்போது இந்த தற்கொலையை உலமே திரும்பிப் பார்க்கிறது.  மோடியின் வளர்ச்சி இதுதான்...



1 comment:


  1. மோடியின் குஜராத்தில் வளர்ச்சி சந்தி சிரிக்கிறது! ஒரு தனி மனிதனுக்கு வாழவில் தொழிலில் ஏற்படும் உயா்வு தாழிவிற்கும் நாட்டின் பிரதமருக்கும் என்ன சம்பந்தம் ?? சுவனப்பிரியன் தங்களது முட்டாள்தனத்திற்கு அளவேயில்லை. மட்டி மடையன் என்பார்களே அனைவரையும் தாங்கள் ஜெயித்து விட்டீர்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)