விவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் பணி!
விவசாயிகள் லட்சக்கணக்கில் மகாராஷ்ட்ராவில் போராடி வருவது தெரியும். அவர்கள் சென்ற பாதை நெடுகிலும் குப்பை கூளங்களாக கிடந்தன. அவற்றை இஸ்லாமிய பெண்கள் சுத்தமாக்கி தூய்மைபடுத்தினார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே....
இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்:
“ஒருவர் தொழுவதற்காக நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும் பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்.”
புகாரி 652

ReplyDeleteதொண்டும் துறவும் இந்திய பண்பாட்டின் இரு கண்கள்-சுவாமி விவேகானந்தா்.
உலகில் அமைப்பு organised esttablishments அடிப்படையில் தொண்டு நிறுவனங்களை அமைத்தவா் கௌதம புத்தரே. அவரைப் பின்பற்றியே கிறிஸ்தவா்கள் தொண்டு நிறுவனங்களை அமைத்தார்கள்.