மகனை நீட் தேர்வுக்கு பரீட்சை ஹாலுக்கு அனுப்பி விட்டு கடைத்த மன அழுத்தத்தினால் உயிரை விட்ட திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி. இவருடைய உடலை உடற்கூறு ஆய்வு செய்யாமல் துரித கதியில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து போலீஸ் பாதுகாப்போடு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் ஷஃபியுல்லா. இது போன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்திய ஆட்சியாளர்கள் நடந்து கொண்டால் சாமான்யர்களுக்கும் அரசு உதவிகள் துரிதகதியில் கிடைக்கும்.

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)