Tuesday, June 19, 2018

பெங்களூரு களசிப் பாளையத்தில் போலீஸாருக்கு பெருநாள் வாழ்த்துக்கள்.!

பெங்களூரு களசிப் பாளையத்தில் போலீஸாருக்கு பெருநாள் வாழ்த்துக்கள்.!

பெங்களூரு இளைஞர்கள் காவல் துறையினரைத் தேடிச் சென்று பெருநாள் வாழ்த்துக்களைக் கூறி இனிப்புகளையும் வழங்கினர். காவல் துறையினரின் மகிழ்ச்சியே இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.


1 comment:


  1. காகா கா காகா கா காகாகா காக்கா காக்கா

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)