'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, June 27, 2018
இந்த நபி மொழி எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும்!
சுவனப்பிரியன் சொர்க்கம் நரகம் எல்லாம் ஒன்றும் கிடையாது.தங்கள் புச்சாண்டிக்கு யாரும் பயப்படப் போவதில்லை. பாக்கிஸ்தானில் இருந்து இந்துக்கள் அகதிகளாக துரத்தி அடிக்கப்பட்டாா்களே! இசுலாமிய அரசு என்ற கொள்கை எங்கெல்லாம் வலுபெற்றதோ அங்குள்ள முஸ்லீம் அல்லாத மக்கள் கொன்று குவிக்கப்பட்டு அவர்களது நிலம் பறிக்கப்பட்டதே அவர்களுக்கு என்ன கிடைக்கும். யுதர்களின் நிலங்களை பிடுங்கிக்கொண்டு விரட்டியவா்தானே முகம்மது.
சாலைகள் அமைக்க எல்லா நாடுகளிலும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.அகலமான சாலைகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு போக்குவரத்திற்கு அவசியம்.சிறு கிராமங்களில் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. பொது காரியங்களுக்கு -சாலைகள், அணைக்கட்டுகள், ராணுவ தளங்கள் அமைக்க நிலம் தேவை.எடுக்கத்தான் செய்ய வேண்டும்.
ReplyDeleteசுவனப்பிரியன் சொர்க்கம் நரகம் எல்லாம் ஒன்றும் கிடையாது.தங்கள் புச்சாண்டிக்கு யாரும் பயப்படப் போவதில்லை. பாக்கிஸ்தானில் இருந்து இந்துக்கள் அகதிகளாக துரத்தி அடிக்கப்பட்டாா்களே! இசுலாமிய அரசு என்ற கொள்கை எங்கெல்லாம் வலுபெற்றதோ அங்குள்ள முஸ்லீம் அல்லாத மக்கள் கொன்று குவிக்கப்பட்டு அவர்களது நிலம் பறிக்கப்பட்டதே அவர்களுக்கு என்ன கிடைக்கும். யுதர்களின் நிலங்களை பிடுங்கிக்கொண்டு விரட்டியவா்தானே முகம்மது.