'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, July 28, 2018
ரியாத் மாநகரில் மாபெரும் 82வது மெகா இரத்ததான முகாம்!
ரியாத் மாநகரில் மாபெரும் 82வது மெகா இரத்ததான முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக ரியாத் மாநகரில் 82வது மெகா இரத்ததான முகாம் (இந்த வருட ஹஜ் பயணிகளில் தேவைப் படுவோருக்காக…) நேற்று நடத்தப்பட்டது. இடம் : சுமைஷி மருத்துவமனை. (KSMC)
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)