Tuesday, July 17, 2018

காவலர்களை பிஜேபியினர் தாக்கினால் தேச பக்தர்களா?

காவலர்களை பிஜேபியினர் தாக்கினால் தேச பக்தர்களா?

தூத்துக்குடி, மெரீனா போராட்டம் என்று ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்து சில நேரம் காவலர்களையும் தாக்கியுள்ளனர். காவலர்களை தாக்குபவர்கள் தேச விரோதிகள் என்று நம்ம ஊர் பொன் ராதா கிருஷ்ணன் முதற்கொண்டு ரஜினி வரை கூப்பாடு போடுகின்றனர்.

இங்கு வெஸ்ட் பெங்கால் மிட்னாபூரில் காவலர்களை பிஜேபியினர் எவ்வாறு வெறி கொண்டு தாக்குகின்றனர் என்பதை இந்த வீடியோ விளக்குகிறது.  நரேந்திர மோடியின் கூட்டத்துக்கு பிஜேபியினர் திரளாக வந்துள்ளனர். வாகன நெரிசல் அதிகமாகி போக்குவரத்து ஸ்தம்பித்தது. எனவே காவலர்கள் பிஜேபியினரை 'இதற்கு மேல் வாகனங்களோடு செல்ல வேண்டாம். நெரிசல் அதிகமாக உள்ளது. வாகனங்களை ஓரம் கட்டி விட்டு நடந்து செல்லுங்கள்' என்று அறிவுறுத்தியுள்ளனர். எவர் சொல்வதையும் கேட்காதவர்கள் அல்லவா பிஜேபியினர். எனவே காவலர்களை துவம்சம் செய்ய தொடங்கினர். இந்நிகழ்வு நடந்தது 16-07-2018 அன்று.

இவர்கள் தேச விரோதிகளா? அல்லது தேச பக்தர்களா?


1 comment:

  1. இத மிக அல்பமான ஒரு பிரச்சனை.ஆா்வ மிகுதியால் இப்படி நடக்கின்றது.
    காவலா்களிடம் தகராறு செய்வது தவறு.

    இந்த சிறுவிஷயத்திற்கு போல் தேசபக்தா்களா தேச விரோதிகளா என்று தலைப்பு கொடுத்து விவாதிக்கும் அளவிற்கு இது பெரிய விசயம் அல்ல.வழக்கம் போல் சுவனப்பிரியன் நடத்தும் பிஜேபியை அவதூறு செய்யும் நடவடிக்கை.பொய் பிரசாரம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)