Wednesday, July 04, 2018

குடும்பத்தோடு வெளியூர் செல்கையில்....

குடும்பத்தோடு வெளியூர் செல்கையில் காரில் சினிமா பாட்டு வைத்து ஆட்டம் போட்டு தாளம் போட்டு செல்வதே நமது பழக்கம்!
இங்கே ஒரு குடும்பம் தங்கள் பயணத்தை எவ்வளவு அழகாக செலவழிககிறார்கள் பாருங்கள்.... மாஷா அல்லாஹ், இப்படி குடும்பம் அமைவதற்கு எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்,


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)