Monday, July 23, 2018

பாராட்டுக்குரிய சென்னை காவல் துறை இயக்குனர்!

பாராட்டுக்குரிய சென்னை காவல் துறை இயக்குனர்!
லஞ்சம் தர மறுத்த கல்லூரி மாணவர் ஹாரூனை தாக்கிய சேத்துப்பட்டு ஆய்வாளர் இளைய ராஜாவை தற்காலிக பணிநீக்கம் செய்ததோடு, மாணவர் ஹாரூனின் இல்லத்திற்க்கே சென்று நடந்த சம்பவத்திற்க்கு வருத்தம் தெரிவித்தார் சென்னை மாநகர காவல்துறை இயக்குநர் திரு. ஏ.கே .விஸ்வநாதன்.
இவ்வாறு தைரியத்தோடு சம்பவங்களை எதிர் கொள்ள சமூகம் பழகி விட்டால் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளும் திருந்தி விடுவார்கள்.


1 comment:


  1. அருமையான சாதனை.பாராட்டுக்கள். நானும் லஞ்சம் கொடுப்பதில்லை. பேரம்பேசி லஞ்சம் கேட்டால் எதிா்த்து பணம் கொடுக்காமல் இன்றும் காரியங்கள் சாதித்து வருகின்றேன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)