Thursday, July 05, 2018

நான் வைத்த தென்னை மரங்களை பார்தீகளா?

நான் வைத்த தென்னை மரங்களை பார்தீகளா?

நாதியற்று தினம் வீழ்வதைத்தான் பார்த்தீகளா!

வாழை மரம் வளர்த்து வந்தேன் சர்க்கார் சாமிகளா!

ஜீப் ஏறி வந்து வீழ்த்தினால் அந்த சாமிக்கே அடுக்குங்களா?


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)