Monday, July 23, 2018

இறைவன் இந்த காவி கயவர்களை நாசமாக்குவானாக!

80 வயது முதியவர் ஹமீத் பசு மூர்க்கர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இடம் ஜம்மு காஷ்மீர் பனிஹால். இவ்வாறு சட்டத்தை கையில் எடுக்கும் காவி நாய்களை கேட்க எவனும் இல்லை. ஒரு சமூகத்துக்கு அழிவு காலம் நெருங்கி விட்டால் அதிகமாக துள்ளுவார்கள். அதைத்தான் சமீப காலமாக பார்க்கிறோம்.
இறைவன் இந்த காவி கயவர்களை நாசமாக்குவானாக!


2 comments:

  1. தியாகபுருஷா் வாழும் காமராசம் திரு.நரேந்திரமோடி அவர்கள் கண்டித்துள்ளாா்.தக்க நடவடிக்கை வரும்.

    ReplyDelete
  2. என்னது மோடு முட்டி வாழும் காமராசரா?, இந்த கேவலத்தையெல்லாம் கேக்கக்கூடாதுன்னுதான் காமராசர் போய் சேர்ந்து விட்டார், காமராசரையே எரித்து கொல்ல முயன்ற கூட்டம் காமராசர் போல உள்ளதா?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)