Sunday, August 26, 2018

அந்த மக்களை இன்று ஒன்றாக்கியுள்ளது இஸ்லாம்.

A brother from Russia 🇷🇺
A brother from Ireland 🇮🇪
A brother from uk 🇬🇧
A brother from Africa
And a brother from portugal 🇵🇹 
Embraced Islam
Islam is the solution for humanity
நாடுகளை கடந்து மொழிகளை கடந்து இனங்களை கடந்து ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு புதிதாக இஸ்லாத்தில் நுழைந்த சொந்தங்கள்.
ரஷ்யா, ஐயர்லாந்த், யுகே, ஆஃப்ரிக்கா, போர்ச்சுக்கல் இந்த ஐந்து நாடுகளும் பல வகைகளில் வேறுபட்டாலும் அந்த மக்களை இன்று ஒன்றாக்கியுள்ளது இஸ்லாம்.


2 comments:

  1. ஆப்பானிஸ்தானிலும் சிரியாவிலும் யேமனிலும் சவுதி அரேபியாவில் இசுலாம் இல்லை அல்லது தோற்று விட்டது என்று ஒப்புக்கொண்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. இஸ்லாம் நாட்டை பொறுத்தது அல்ல, பின்பற்றும் மனிதனை பொறுத்தது, நீ எவ்வளவு இஸ்லாத்து எதிராக கூவினாலும் பார்ப்பனருக்கு அடிமைத்தாண்டி, கோவிலுக்குள் நுழைய முடியாது , உன் மூதாதையருக்கு மேலாடை அணிய உரிமை கொடுத்தது இஸ்லாம் தான் , THE GREAT TIPPU

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)