Saturday, August 25, 2018

கம்யூனிஷ சீனாவில் முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை!

கம்யூனிஷ சீனாவில் முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை!

எத்தனை அடக்கு முறை! எவ்வளவு கைதுகள்! அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு இதோ தொழுகைக்கு வந்து விட்டனர். சீன முஸ்லிம்கள் தங்களின் மார்க்க கடமைகளை எந்நத இடத்திலும் விட்டுக் கொடுப்பதில்லை. கம்யூனிஷ  சீன அரசாங்கமும் இந்த மக்களிடம் சற்று அடக்கியே வாசிக்கிறது. இஸ்லாமியருக்கு எதிராக அரசு செயல்பட்டால் ஒட்டு மொத்த வளைகுடா நாடுகளையும் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இதனால் சீனாவின் ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்படும்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் காலையிலேயே தொழுகைக்கு முன்பு பாரம்பரிய இனிப்புகளை உண்டு விட்டு சாரை சாரையாக பெருநாள் தொழுகைக்கு வந்து விட்டனர் சீன முஸ்லிம்கள். இவர்களுக்கு மேலும் தைரியத்தை கொடுத்து மார்க்க கடமைகளில் தொடர வல்ல இறைவன் அருள் புரிவானாக!


4 comments:

  1. boss, where is my comments for other posts, please dont ignore, i given good explanation to anburas

    ReplyDelete
  2. இசுலாமியா்கள் சீனாவில் அடக்கி வைக்கப்பட்டுள்ளாா்கள். சரியான முறையில் அரசின் கட்டுப்பாடுகளுக்கு கீழ்படிந்து முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.சரியத் தலாக் என்று அரேபிய சித்தாந்தங்களை பின்பற்றுவோம் என்று எந்த முஸ்லீமாவது கிளம்பினால் காணாமல் போய்விடுவான்.சீனா முஸ்லீம்களை நடத்தும் விதம் இந்தியாவிற்கு ஒரு பாடம்.ஆனால்முதுகெலும்பு இல்லாத இந்திய அரசியல் வாதிகளால் அந்த முறைகளைப் பின்பற்ற இயலாது. தலாக் கும் நிக்கா ஹலாலும் தவறு என்று பகிரங்கமாக பேச ஒரு MLA/MP
    க்காவது தகுதியிருக்கின்றதா ? எவனாவது அது குறித்து தன் கட்சி கூட்டத்தில் பேசுகின்றானா ? முஸ்லீம்கள்என்றாலே கிலி பிடித்து ஆட்டுகின்றது.

    ReplyDelete
  3. முஸ்லிம்களுக்கான நேரம் வரும் பொது சீன அரசு அடிபணியும் இன்ஸா அல்லாஹ் , அப்ப சூத்திரன் அன்புராஜ் அதை பார்க்கணும்

    ReplyDelete
  4. Mr.Nazeer where is my comment, please publish

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)