Saturday, September 22, 2018

ஜப்பானிய பெண்கள் அனுபவித்த கொடுமை....

(75 வருடங்களுக்கு முன்பு ஜப்பானிய பெண்கள் அனுபவித்த கொடுமை.... அதே நேரம் 1400 வருடங்களுக்கு முன்பே நபிகள் நாயகம் மெக்காவிலும் மதினாவிலும் ஏற்படுத்திய பெண்ணிய புரட்சியையும் இங்கு எண்ணிப் பார்க்கிறோம்.)
நாங்கள் மாதவிடாய் ஆனாலும் சாம்பலை அள்ளி வைத்துக் கொண்டு அவா்கள் வன்புணர வரும் பொழுது ஒத்துழைக்க வேண்டும் .
எங்களுக்கு என்று ஒரு பொிய அறையில் ஒரு கட்டிலில் ஒரு துணிமறைப்பும் மட்டும் இருக்கும் .ஒவ்வொரு கட்டிலுக்கும் வெளியில் ஒருவர் இருப்பா் .போா் இல்லாத காலங்களில் ஒருவருக்கு 30 நிமிடங்கள் வரை வன்புணர அனுமதி அளிக்கப்படும் .30 நிமிடங்களுக்கு மேல் ஒரு நிமிடம் இருந்தாலும் வெளியில் மானிட்டா் செய்பவா் அவரைத் தூக்கி வெளியில் எறிந்து விடுவாா் .அப்போது நாங்கள் ஒரு நாளைக்கு 20 பேருடனாவது இருக்க வேண்டும்.
அதுவே போா்க்காலங்களில் ஒருவருக்கு 5 நிமிடம் மட்டுமே வன்புணர அனுமதி அளிக்கப்படும்.அப்போது 50 போ் வரை கூட அனுமதிப்பாா்கள் .மாதவிடாய் ஆனாலும் சாம்பலை அள்ளிப்பூசி கொண்டு படுத்து இருப்போம் .
அப்போது முறையான பாதுக்காப்போடு கூட எங்களுக்கு இருக்காது .பால் வெறித்தனத்தோடு நடந்துக் கொள்வாா்கள் .கடித்து வைத்து பல காயங்களை உடலில் ஏற்படுத்துவாா்கள் .பலா் இந்த கொடுமைத் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டாா்கள் .
ஆணூறைகளும் குறைந்த அளவே சப்ளை செய்வாா்கள் .எங்கள் அந்த பாலியல் இச்சை பணியை முடித்த உடன் இந்த ஆணூறைகளை சுத்தம் செய்து உலர வைத்து கொடுக்க வேண்டும்.இதனால் பல தொற்று நோய்களால் கஷ்டப்படுவோம் .
எங்களுக்கு என்று குழந்தை உருவாகிவிட்டால் உடனே கலைக்க வேண்டும்.இப்படி பல முறை கலைத்து உடல் நலிவுற்று பலா் இறந்து போனாா்கள் .குழந்தை கலைக்க முடியாத சூழலில் ,மகப்பேறு முடிந்து குழந்தையை தூக்கி சென்று விடுவாா்கள்.
அது ஆணா ?பெண்ணா ? எங்கு சென்றது கூட நமக்கு கடைசி வரைத் தொியாது .
நீங்கள் எப்படி இங்கு வந்தீா்கள் ??அப்போது இராணுவ ஆட்சியில் ஒரு உத்தரவு இருந்தது .எந்த பெண்ணை எடுத்துக்கொண்டு போனாலும் யாரும் கேட்க கூடாது என்று .எனக்கு நன்றாக நினைவிருக்கிறது .எனக்கு அப்போது 13 வயது .வீட்டின் முன் ஒரு ஜீப் வந்தது.நான்கு ஐந்து பேர் துப்பாக்கியுடன் வந்து என்னை இழுத்துக் கொண்டு போனாா்கள் .என் பெற்றோா்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறினாா்கள் .என் பெற்றோரை நான் அன்றே பாா்த்தது கடைசி .எங்கள் நாட்டுப் பெண்கள் மட்டுமல்ல பல நாடுகளில் இருந்து சிறு சிறுப்பெண்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டாா்கள் .
அப்புறம் அரசு தன் தவறை உணர்ந்து எங்களை எல்லாம் விடுவித்தது. இன்று 96 வயதில் இருக்கிறேன் .அரசின் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுக்கும் சலுகைகள் இல்லாமல் குடும்பம் கூடஇல்லாமல் வாழ்ந்து வருகிறேன் .
அந்த நரகத்தை நினைவுகள் கொண்டால் என்னால் பல இராத்திாிகள் தூங்க கூட முடியாது .ஆனால் இன்னமும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தீ்ா்ந்தப்பாடில்லை என்பது வேதனையான விஷயம்.
~chaarvi
இது ஜப்பானிய பெண் ஒருவரின் வாக்குமூலம் . (சகோதரி சார்வியின் பகிர்வில் இருந்து )

5 comments:

  1. ஈராக்கில் எஸிடி இன மக்களுக்கு குரான் படித்த குரானை முன்னிறுத்தும் குரானை உலககெங்கும் பரப்ப கலிபாவின் ஆட்சியை உருவாக்க ஆயுதம் எந்தி போராடும் ஐஎஸ் காடையா்களும் இதை்தானே செய்து வருகின்றாா்கள்.முகம்மது பெண்களை மதிக்க எங்கே சொன்னாா்கள் ? ஏன் இப்படி பொய்களைப் பதிவு செய்கின்றீா்கள் சுவனப்பிரியன் ? வலக்கரம் கைபற்றிய எத்தனை பெண்களையும் வைப்பாட்டியாக செக்ஸ் அடிமைகளாக வைத்துக் கொள்ளலாம் என்று டமொத்த அனுமதியை அரேபிய புத்தகம் குரான் அளிக்கின்றது. ஜப்பானில் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைதானே எஸிடி இன பெண்களுக்கம் ஏற்பட்டது.
    விளக்கு ஏற்றி மயில் உருவம் கொண்ட விளக்கை புஜைக்கு பயன்படுத்தும் பழக்கம் கொண்ட எஸிடி இன மக்களின் ஆண்களைக்கொன்று பெண்களை செக்ஸ் அடிமைகளாக ஐஎஸ் காடையா்களின் ராணுவ முகாம்களில் வைத்து காம வெறிக்கு வடிகால் தேடினார்கள். தனது அக்கா தங்கைக்கு இந்த நிலை வரும் என்று ஒருவன் கருதினால் மற்ற பெண்களையும் தனது அக்கா தங்கை போல் வேதனை படுவார்களே என்று இந்த காடையனுக்கு குரான் முகம்மதுவும் ஏன் கற்றுக்கொடுக்கவில்லை.தொளுகை அதுஇது என்று பந்தா பந்தா காட்டும் இவர்களே இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளும் போது மற்றவா்களை என்ன சொல்ல ?
    சத்ரபதி சிவாஜி படையினரிடம் அகப்பட்டுக்கொண்ட பேரழகான முஸ்லீம் பெண்ணை சிவாஜிக்கு பரிசாக அளித்தாா்கள்.அந்த பேரழகு பெண்ணைப் பார்த்து படைவீரா்களின் தவறான எண்ணத்தையும் புரிந்துகொண்ட இந்து தர்மத்தின் காவலன் ஒழுக்க சீலன் ” பெண்னே பேரழகு வாய்க்கப்பெற்ற உனது வயிற்றில் நான் பிறந்திருந்தால் நான் இதைவிட அழகாகப் பிறந்திருப்பேன் அல்லவா ” என்று அந்த பெண்ணை தாய்போல் பாவித்து அன்பு ஒழுக்கம் பாராட்டினாா்.அந்த பெண்ணை பாதுகாப்பாக உறவினா்களிடம் ஒப்படைத்தாா்.
    இந்த பண்பாடுதான் நமக்கு தேவை. முஹம்மது தவறான போதனை செய்துள்ளாா்.காலத்திற்கு ஒவ்வாத போதனை என்று தௌஹீத் ஜமாத்காரன் கத்துகின்றான்.அதற்காக மற்றவா்கள் அவர்களை திட்டுகின்றாா்கள். நீங்களோ அண்டப்புளுகு ஆகாயப்புளுகு பதிவு செய்து அனைவரையம் ஏமாற்றுகின்றிா்கள். முகம்மதுவிற்கும் செக்ஸ் ஒழுக்கத்திற்கும் என்ன சம்பந்தம் ? பெண்களை செக்ஸ அடிமையாக வைத்துக்கொள்ளலாம் என்றவா் -என்று சொல்லும் குரானை விட பெண்களை சிறுமைபடுத்துவது உலகில் வேறு ஏதுவும் இல்லை.

    ReplyDelete

  2. தமிழில் அலங்காரம்!
    ஒரு கவிதையை நன்கு ரசிக்க அலங்காரம் அல்லது அணி பற்றிய அறிவு நிச்சயம் தேவை.

    முகம் அழகாக இருக்கிறது என்று சொல்வதை விட சந்திரன் போன்ற முகம் என்றால் நமக்கு இன்னும் நன்றாகப் புரியும்.

    அவள் அழகில் ரம்பா என்று சொல்லும் போது ரம்பையை நாம் நேரில் கண்ட்தில்லை என்றாலும் அர்த்தம் என்னவோ புரிகிறது.

    இப்படி உவமை, உருவகம் என பல்வேறு அணிகள் நமது புரிதல் தன்மையையும் அர்த்தத் தெளிவு காணலையும் தருவதோடு அழகு உணர்தலையும் மேம்படுத்துகின்றன.

    பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தில் நான்கு அலங்காரங்களைப் பற்றிச் சொல்கிறார்.

    சம்ஸ்கிருத இலக்கணத்திலோ சப்தாலங்காரம், அர்த்தாலங்காரம் என இரு வகை அலங்காரங்களைப் பார்க்கிறோம். இவற்றின் பட்டியல் நீளமானது.
    தமிழில் சிறு எண்ணிக்கையில் ஆரம்பித்த அணிகளின் பட்டியல் வீர சோழியம் நூலில் 35ஐ எட்டியது.
    பின்னர் தண்டியலங்காரம் அலங்காரங்களின் பட்டியலில் 35ஐத் தர மாறனலங்காரமோ 64ஐத் தொட்டது.
    திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அணியிலக்கணமோ 100 அணிகளைப் பட்டியலிட்டு விளக்கியுள்ளது.

    இறுதியாக வந்த குவலயாநந்தம் என்ற நூலோ 120 அணிகளின் பட்டியலைத் தருகிறது.
    அந்தப் பட்டியல் வருமாறு:-

    1) உவமையணி

    2) இயையின்மையணி

    3) புகழ்பொருளொப்பணி

    4) எதிர்நிலையணி

    5) உருவக அணி

    6) திரிபணி

    7) பலபடப்புனைவணி

    8) நினைப்பணி

    9) மயக்கவணி

    10) ஐயவணி

    11) வெற்றொளிப்பணி

    12) தற்குறிப்பணி

    13) உயர்வுநவிற்சியணி

    14) ஒப்புமைக்குழுவணி

    15) விளக்கணி

    16) பின்வருவிலக்கணி

    17) தொடர்முற்றுவுவமையணி

    18) எடுத்துக்காட்டுவமையணி

    19) காட்சியணி

    20) வேற்றுமையணி

    ReplyDelete
  3. ---2----
    21) உடனவிற்சியணி

    22) இன்மை நவிற்சியணி

    23) சுருங்கச் சொல்லணி

    24) கருத்துடையணி

    25) கருத்துடையடைகொளணி

    26) சிலேஷையணி

    27) புனைவில்லிப் புகழ்ச்சியணி

    28) புனைவுள்ளி வினையணி

    29) பிறிதினவிற்சியணி

    30) வஞ்சப்புகழ்ச்சியணி

    31) வஞ்சப்பழிப்பணி

    32) எதிர்மறையணி

    33) முரண்மேல் வினையணி

    34) பிறிதாராய்ச்சியணி

    35) காரணவாராய்ச்சியணி

    36) கூடாமையணி

    37) தொடர்பின்மையணி

    38) தகுதியின்மையணி

    39) தகுதியணி

    40) வியப்பணி

    41) பெருமையணி

    42) சிறுமையணி

    43) ஒன்றுக்கொன்றுயுதவியணி

    44) சிறப்புநிலையணி

    45) மற்றதற்காக்கலணி

    46) காரணமாலையணி

    47) ஒற்றைமணிமாலையணி

    48) மாலை விளக்கணி

    49) மேன்மேலுயர்ச்சியணி

    50) நிரல்நிறையணி

    51) முறையிற்படர்ச்சியணி

    52) மாற்றுநிலையணி

    53) ஒழித்துக்காட்டணி

    54) உறழ்ச்சியணி

    55) கூட்டவணி

    56) வினைநுதல் விளக்கணி

    57) எளிதின் முடிவணி

    58) விறல் கோளணி

    59) தொடர்நிலைச் செய்யுட் பொருட் பேறணி

    60) தொடர்நிலைச் செய்யுட் குறிப்பணி

    61) வேற்றுப்பொருள் வைப்பணி

    62) மலர்ச்சியணி

    63) கற்றோர் நவிற்சியணி

    64) பேருய்த்துணர்வணி

    65) பொய்த்தற்குறிப்பணி

    66) வனப்பு நிலையணி

    67) இன்பவணி

    68) துன்பவணி

    69) அகமலர்ச்சியணி

    70) இகழ்ச்சியணி

    71) வேண்டலணி

    72) இலேசவணி

    73) குறிநிலையணி

    74) இரத்தினமாலையணி

    75) பிறிதின் குணம்பெறலணி

    76) தொல்லுருப் பெறலணி

    77) பிறிதின்குணப்பேறின்மையணி

    78) தன்குணமிகையணி

    79) மறைவணி

    80) பொதுமையணி

    ReplyDelete
  4. ---3---
    81) மறையாமையணி

    82) சிறப்பணி

    83) இறையணி

    84) நுட்பவணி

    85) கரவுவெளிப்படுப்பணி

    86) வஞ்சநவிற்சியணி

    87) குறிப்பு நவிற்சியணி

    88) வெளிப்படை நவிற்சியணி

    89) உத்தியணி

    90) உலகவழக்கு நவிற்சியணி

    91) வல்லோர் நவிற்சியணி

    92) ம்டங்குதனவிற்சியணி

    93) தன்மை நவிற்சியணி

    94) நிகழ்வினவிற்சியணி

    95) வீறுகோளணி

    96) மிகுதி நவிற்சியணி

    97) பிரிநிலை நவிற்சியணி

    98) விலக்கணி

    99) விதியணி

    100) ஹேதுவணி

    101) சுவையணி

    102) கருத்தணி

    103) வன்மையணி

    104) சேர்க்கையணி

    105) பாவகத் தோற்றவணி

    106) பாவகச் சேர்க்கையணி

    107) பாவகக் கலவையணி

    108) காட்சிப் பிரமாணவணி

    109) அநுமானப் பிரமாணவணி

    110) ஒப்புப் பிரமாணவணி

    111) சொற் பிரமாணவணி

    112) பொருட்பேற்றுப் பிரமாணவணி

    113) நுகர்ச்சியின்மை

    114) பிறப்புப் பிரமாணவணி

    115) எடுத்துக்காட்டுப் பிரமாணவணி

    116) சேர்வையணி

    117) உறுப்புறுப்பிக் கலவையணி

    118) இரண்டு முக்கியமாகக் விளங்குங் கலவையணி

    119) ஐயக் கலவையணி

    120) ஒரே சொல்லையணுகி விளங்குங் கலவையணி

    இப்படி 120 அணிகளைப் பற்றியும் தெரிந்து கொண்டால் கவிஞனின் கவிதா ஞானமும் பொருள் வீச்சும் நன்கு புரியும்.

    இதற்கான செய்யுள்கள் தமிழிலக்கியத்தில் ஏராளம் காணலாம்.இத
    -----------------
    இத்தகைய மொழிச் செழுமை அரேபிய மொழிக்கு உண்டா ? .ஆஷிக் நன்றாக படி.தோ்ச்சி பெறலாம்.

    ReplyDelete
  5. அரபி இலக்கணம் தெரியாத என்னிடம் கேட்டால் எனக்கு எப்படி தெரியும்? இன்னமும் ஐ எஸ் ஐ முஸ்லிம்கள் என்று சொல்லும் உங்கள் அறிவை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை, அதனால் தான் உங்களை அவாள் சூத்திரன் என்கிறார்கள்

    ஒரே ஒரு ஆதாரம் வேதங்களில் இருந்து சிலைவணக்கத்திற்கு கொடு பார்க்கலாம் நீ ஒரு ஆண்மகன் என்றால்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)