Sunday, September 23, 2018

கருணாசை கைது செய்ய ஓடிய காவல் துறை குதம்பாய்...

கருணாசை கைது செய்ய ஓடிய காவல் துறை குதம்பாய்...

எச் ராஜாவை கைது செய்ய மறுப்பதேனடி குதம்பாய்.....

கருணாசை கைது செய்ய ஓடிய காவல் துறை குதம்பாய்.....

எஸ்.வி. சேகரை ஊர் மேய விட்டிருப்பதேனடி குதம்பாய்......

பூணூலுக்கென்று இந்நாட்டில் ஒரு சட்டம் உள்ளது குதம்பாய்.....

இதை தமிழர்கள் உணர்ந்து திருந்துவது எந்நாளடி குதம்பாய்.

-சுவனப்பிரியன்

5 comments:

  1. சர்க்காரியா கமிசன் அறிக்கை என்னவாயிற்று குதம்பாய் என்ன வாயிற்று

    தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு என்னவாயிற்று குதம்பாய் என்னவாயிற்று

    தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்புநிகழ்வில் 3 பேர்கள் இறந்தாா்கள்.

    அந்த வழக்கு என்னவாயிற்று குதம்பாய் என்ன வாயிற்று
    ...
    ராஜா மீது எந்த குற்றமும் இல்லை. எரிச்சலில் சாதரமாக அநியாயமான நடவடிக்கைக்கு நீதி மன்றம் உத்தரவு என்று இந்துக்களுக்கு பாதிப்பபு செய்யும் போது வாய்தவறி மேற்படி வார்த்தையை பேசி விட்டாா். இதில் கிரிமினல் குற்றம் என்ன இருக்கின்றது .

    அரசு கட்டடங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் உழைப்பதில்லை ஏன் குதம்பாய்
    அரசு போடும் ரோடுகள் 2 ஆண்டுகளுக்கு மேல் நிலைப்பதில்லை ஏன் குதம்பாய்
    ரோடு போட்டவனும் கட்டடம் கட்டியவனும் பூணூல் போடவில்லை குதம்பாய் பூணூல் போடவில்லை. பூணூல் போடவில்லை.

    ReplyDelete
  2. உயா்நீதி மன்றம் சென்றிருக்கின்றேன். மூத்த வழக்கறிஞா்கள் நீதிபதிகள் செய்யும் திருவிளையாடல்கள் பற்றி அங்கே ஆயிரம் கதைகள் பேசுவார்கள். நீதிபதிகளின் லட்சணம் இதுதான்.நீதிபதிகளும் இந்த சமுதாயத்தில் பிறந்தவா்களே. மனித தவறுகளுக்கும் மனித சாதனை மற்றும் உன்னதங்களுக்கு உட்பட்டவா்களே நீதிபதிகள். நல்லவா்களுக்கு பஞ்சம் இல்லை.ஆனால் குறைகள் நிறைந்தவா்களும் நீதிபதி ஆக முடியும். ஆகவே திரு.ராஜா அவர்கள் பேசியதை பொருட்படுத்த தேவையில்லை.-
    -------------------------------------------------------------
    புழல் சிறையில் பயங்கரவாத குற்றங்களில் தணடிக்கப்பட்டவா்களுக்கு தொலைக்காட்சி பெட்டி மெத்தை என்று 5 நட்சத்திர விடுதி வசதிகள் சட்டவிரோதமாக செய்யப்பட்டிருந்தது பற்றி அலை அலையாய் செய்திகள் வந்ததே
    உன் கண்ணில் படவில்லையா குதம்பாய் உன்கண்ணில் படவில்லையா ?
    வசதிகளை சட்டவிரோதமாக அனுபவித்தது முஸ்லீம் என்பதால் உன் கண்கள்
    குருடானது போல் நடிக்கின்றாய் குதம்பாய் நடிக்கின்றாய்.

    ReplyDelete
  3. கோவை வெடிகுண்டு வழக்கில் ஒரு முக்கிய குற்றவாளியான ஜவஹருல்லா மீது ஜாமீன் காலவாதியாகி இரண்டு ஆண்டுகள் கடந்து விடடதாம்.இன்னும் காவல்துறை அவரை தேடிக்கொண்டேயிருக்கின்றார்களாம். அப்படியா .அப்படி அவர் எங்கே ஒளிந்துகொண்டிருப்பாார்.பின்லேடன் வாழந்த ஆப்கானிஸ்தானத்து குகைகளில் ஒளிந்து இருக்க வேண்டும்.அதனால்தான் தமிழ்நாட்டு போலீசால் ஒன்றும் செய்ய முடியவில்லை குதம்பாய் ஒன்றும் செய்யமுடியவில்லை.

    ReplyDelete


  4. கருணாஸ் பேசிய பேச்சின் ஆடியோவை வெளியிட்டால் என்ன ?

    ஏன் அதை மட்டும் வெளியிடாமல் வாசகர்களை ஏமாற்றுகின்றீா்கள் .

    ReplyDelete
  5. காலக்கொடுமை, கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் தராத முண்டங்கள் மற்ற விஷயத்தை பற்றி பேசி மடை மாட்டுவார்கள் நல்ல உதாரணம் ஆடத்தெரியாத ஆட்டக்காரி வாசல் கோணல் ன்னு சொன்ன கதை

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)