Saturday, September 29, 2018

பேராசிரியரை காலில் விழச் செய்த இந்துத்வ பயங்கரவாதிகள்!

மத்திய பிரதேச கல்லூரி பேராசிரியரை காலில் விழச் செய்த இந்துத்வ பயங்கரவாதிகள்!
'பாரத் மாதா கீ ஜே' என்று தேவையில்லாமல் கல்லூரி வளாகத்தில் கூச்சல் போட்டு குழப்பம் விளைவித்த இந்துத்வா ஏ.பி.வி.பி பயங்கரவாதிகளை கண்டித்த கல்லூரி பேராசிரியரை தேச துரோகி என்று பழி போட்டு கூச்சலிட்டுள்ளது இந்த பயங்கரவாத அமைப்பு. ஆட்சி அதிகாரம் இவர்கள் கையில் இருப்பதால் வேறு வழியின்றி மாணவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார் அந்த ஆசிரியர்.இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




3 comments:

  1. அண்டப்புளுகில் வல்லவா் சுவனப்பிரியன். நான் இதை நம்பவில்லை.

    ReplyDelete
  2. https://www.news18.com/news/india/mp-professor-who-touched-feet-of-abvp-workers-faces-action-for-insulting-teachers-1892585.html

    உன்னைப்போன்றோரே பொய்யர்கள்

    ReplyDelete
  3. அடே பொய்யன் சூத்திர அன்புராஜ் எங்கே உனது பதில்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)