Tuesday, September 11, 2018

கோரக்பூரில் மாணவர் தேர்தலில் கலவரம்!

கோரக்பூரில் மாணவர் தேர்தலில் கலவரம்!
உபியில் உள்ள தீனதயாள் உபாத்யாய கல்லூரியில் மாணவர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆர்எஸ்எஸின் கிளை அமைப்பான ஏபிவிபி யின் தொண்டர்கள் கல்லூரி வளாகத்தில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனை கண்டித்த ஆசிரியர்களை ஆர்எஸ்எஸ் தீவிரவாத கூட்டம் தாக்க ஆர்ம்பித்துள்ளது. பிறகு போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். போலீஸாரையும் இந்த தீவிரவாத கூட்டம் தாக்க ஆரம்பித்தது. தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது போலீஸ்.
காவல்துறையை கல்லூரியில் தாக்கும் இந்த குண்டர்கள்தான்தேச பக்தர்களா?
தகவல் உதலி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
12-09-2018


4 comments:

  1. கோவை பிஎஸ்சி கல்லூரியிலும் மாணவர்கள் விடுதிக்கு 6 மணிக்குள் வந்து விட வேண்டும் என்ற விதி உடபட சில ஒழுங்குமுறைகளை பள்ளி நிர்வாகம் அமல் படுத்த முயன்றுள்ளது.மாணவர்கள் உள்யிருப்பு போராட்டத்தை துவங்கி வகுப்புகளை புறக்கணித்துள்ளாா்கள்.மாணவர்கள் தங்கள் தகுதிக்கு மீறி நடந்து கொள்வதும் முறையான சமய கல்வி அளிக்கப்படததால்தான்.
    படத்தில் மாணவர் காவலரை தாக்கவில்லை.லத்தி காவலருடையது.மாணவர் தடுத்து பிடித்துள்ளாா்.
    மாணவர்கள் மத்தியில் நாடுஅளவில் இருக்கும் இப்பிரச்சனைக்கு என்ன தீா்வு ?

    ReplyDelete
  2. ஆர் எஸ் எஸ் பிஜேபி என்பது இந்தியாவிற்கு பிடித்த சனி , சீக்கிரம் அழித்து ஒழிக்கப்படவேண்டியது நமது கடமை , விடுதலை போராட்டத்தின் போது சொந்த மக்களுக்கு எதிராக (பிரிட்டாஷாருக்கு சாமரம் வீசினார்கள்) செயல்பட்டார்கள் , பல கலவரம் செய்து சொந்த நாட்டு மக்களை கொன்றார்கள், பாபரி மஸ்ஜிதை இடித்தார்கள் , ஜி எஸ் டி மற்றும் பணமதிப்பிழப்பால் நாட்டை குட்டி சுவராக்கினார்கள் , பத்தாததுக்கு கொலை கொள்ளை பசுவின் பேரால் கொலை கற்பழிப்பு என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறார்கள் , நீட்டை கொண்டுவந்து தமிழர்களை காவு வாங்கினார்கள், இப்பொழுது கேரளாவை குறை வைத்து செயல்படுகிறார்கள்.

    ஹைட்ரோகார்பன் , நியூட்ரினோ , பசுமைவழிச்சாலை என்று அடுத்த அழிவு திட்டம்

    வியாபம் ஊழல் , சவப்பெட்டி ஊழல் , பணமதிப்பிழப்பு ஊழல் , கார்ப்பெட்டு கொள்ளையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தல், அவர்களின் கடனை தள்ளுபடிசெய்தல் , அதானி அம்பானிகளுக்கு அடிமை சேவகம் செய்வது என்று வரலாறு முழுக்க மனித குல விரோத செயல்களுக்கு சொந்தக்காரர்கள்

    ReplyDelete
  3. கேரள உயா்நீதி மன்றத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற நீதியரசா் ஒரு முஸ்லீம் ஆா்எஸ்எஸ நடத்தும் ?குரு புஜைவிழாவில் கலந்துகொண்டு ” அருமையான தொண்டு இயக்கம் ஆா்எஸ்எஸ ” என்று புகழ் ஆரம் சுட்டியுள்ளாா். பத்திரிகைகளை பாருங்கள்.முழு விபரம் கிடைக்கும்.
    ஆஷிக் ஆாஎஸஎஸ ஒரு ஆதவன்.உன்னைப் போன்ற குட்டி நாய்களின் குரைத்தலுக்கு என்ன பயன் உண்டாகும் ?

    ReplyDelete
  4. அதே மூடனே மேலே ஒரு பெரிய லிஸ்ட் தந்திருக்கேன் ஆர் எஸ் எஸ் ன் நாசகார செயல்களை, முக்கியமாக உன் மூதாதையர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், நீ இன்னும் விளக்கு புடிக்கிறாயே , உன்னை சூத்திரன் என்று சொல்வதில் தவறில்லை

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)