Wednesday, September 05, 2018

'இத்தனை நடந்த பிறகும் தவ்ஹீத் ஜமாத்தை ஆதரிக்க வேண்டுமா?'

'இத்தனை நடந்த பிறகும் தவ்ஹீத் ஜமாத்தை ஆதரிக்க வேண்டுமா?'

என்று பலர் கேட்கின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் ஏகத்துவத்தை அடி உதை வாங்கி சொல்லி வந்தும் இன்னும் இது போன்ற மொளட்டீக இணை வைப்புகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. கபுர் முட்டிகளின் அறியாமையை போக்குவதற்காகவாவது தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளின் செயல்பாடு நம் சமூகத்துக்கு தேவைப்படுகிறது. இதை விட ஒரு சிறந்த ஜமாத் நமக்கு கிடைக்கும் வரை வளர்ந்த இந்த ஜமாத்துக்கு நம்மால் ஆன உதவிகளை செய்து வருவோமே.... என்ன... நான் சொல்வது சரிதானே......


6 comments:

  1. If pj is coming back to power, what will be your stand.

    ReplyDelete
  2. திருவிஜய் அவர்களே இசுலாம் என்பது காபீா்களை அழிக்க பிறந்த ஒரு இயக்கம். ஆக இந்தக்களை அழிக்கலாம் என்பது திட்டம்.எனவே பிஜெ வந்தாலும் எற்றுக்கொள்வார்கள்.
    இசுலாமிய பார்வையில் அவர் தவறு ஏதும் செய்யவில்லை. அடுத்தவன் பெண்டாட்டியை ஆட்டைப்போடுவது முகம்மது காலத்திலேயே இயல்பானதுதாதன்.எனவே அதன் அடிப்படையில் அவா் குற்றம் அற்றவா் என முடிவு செய்யலாம்.

    ReplyDelete
  3. அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டையப்போடுவது கிருஷ்ணன் காலத்திலேயே உள்ளது, கடவுளே செய்யும் போது மனிதன் செய்தால் தவறு இல்லை.

    காபிர் என்றால் இறைமறுப்பாளன், ஹிந்துக்கள் இணைவைப்பவர்கள்

    ReplyDelete
    Replies
    1. Then how you will define hindus

      Delete
    2. So you are agreeing pj had extra marital affair and krishna is a God. Now you also done shirk by calling krishna as a God other then Alllah so who r u now, are u a kaffir or murdath.

      Delete
  4. கிருஷ்ண நீங்கள் தானே கடவுளாக கும்புடுகிறீர், பிஜே என்ற மனிதன் செய்வதை தவறு என்று கூறும் நீங்கள் கடவுள் செய்வதை எப்படி ஒப்புக்கொள்கிறீர் ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)