Monday, October 01, 2018

முத்தலாக் அவசரச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக முத்தலாக் அவசரச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- எக்ஸ்பிரஸ் நியுஸ்


2 comments:

  1. நாங்கள் அரேபிய அடிமையாகத்தான் இருப்போம்.
    நாங்கள் முட்டாள்களாகவே இருப்போம்.
    1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த காட்டரபிகள்தான் எங்கள் வழிகாட்டி
    குலா கேட்கும் பெண் பெற்றோரிடத்தில்சொல்லி ஜமாத்தில் சொல்லி விளக்கி விவாகரத்து பெற வேண்டும்.
    ஆனால் முஸ்லீம் ஆண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தான்தோன்றித்தனமாக முத்தலாத் சொல்லுவான். அரசு ஏற்க வேண்டும் என்பது எவ்வளவு முட்டாள்தனம். முஸ்லீம் ஆண்மகனுக்க அவ்வளவு வானளாவிய உரிமை எதற்கு ? சட்டம் சரியானதே.
    போராட்டத்திற்கு நிக்கா ஹலால் பாதுகாப்பு போராட்டம் என்ற ஏன் வைக்கவில்லை.
    நிக்கா ஹலால் என்பதை நியாயப்படுத்த முடியுமா ? அசிங்கமாக இல்லை.அறுவறுப்பாக இல்லை. கோமாளித்தனமாக இல்லை. ஒருநாள் கல்யாணம் .சீ சீ சீ.ஒரு பெண்ணிற்கு எவ்வளவு சங்கடமாக விசயம். அறிவு கெட்ட ஜென்மங்களாகவே இருப்போம் என்று நீங்கள் முட்டாள்தனமாக இருப்பதை மத்திய அரசும் எற்க வேண்டுமா ? அசிங்கம்.
    --------------------
    இந்திய முஸ்லீம்கள் பாக்கிஸ்தானுக்கோ சவுதி அரேபியாவிற்கோ சென்று விடலாம்.

    ReplyDelete
  2. நான் பலமுறை சொல்லிவிட்டேன் இந்த சூத்திரனுக்கு , நாங்கள் அரபிகளோடு சமமாக உண்போம், வழிபாடு செய்வோம், ஆனால் உன்னைப்போன்ற சூத்திரன் மடத்துக்கு போனால் கீழே தான் உட்காரவேண்டும், அது மந்திரியாக இருந்தாலும்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)