'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, October 15, 2018
ஐந்து யூனிட் இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது.
15/10/2018 அன்று ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் ஆந்திரா வடக்கு மண்டலம் பாடேறு கிளை சார்பில் மாற்று மத சகோதருக்கு (டெங்குவால் பாதிக்கப்பட்ட நபருக்கு) ஐந்து யூனிட் இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)