எட்டு வயதுடைய மதரஸா மாணவன் முஹம்மது அஜீம் கயவர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். 25-10-2018 அன்று டெல்லியில் உள்ள மாலவியா நகருக்கு அடுத்த பேகம்பூர் என்ற இடத்தில் இந்நிகழ்வு நடந்துள்ளது. காவல்துறை இதுவரை எவரையும் கைது செய்யவில்லை.
இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக! இதற்கு காரணமான கலவர வெறி பிடித்த நாய்களை நாசமாக்குவானாக! சிறுவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் அமைதியை தந்தருள்வானாக!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் (இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திருமபிச் செல்லக் கூடியவர்கள் நாம்)

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)