Tuesday, October 23, 2018

சபரிமலையில் கொடிய குற்றவாளிகள் இறக்கிவிடப்பட்ட கொடுமை

கண்ணூர், அக்.23 சபரிமலையில் கல வரத்துக்காக ஆர்எஸ்எஸ் தலைமை தேர்வு செய்தவர்களில் பலர் கண் ணூர் உள்ளிட்ட கேரளத்தின் வட மாவட்டங்களைச் சேர்ந்த கொடிய குற்றவாளிகள் என்கிற தகவல் வெளி யாகியுள்ளது.
ஆரம்ப நாள்களில் தலச்சேரி, பானூர் பகுதிகளிலிருந்து கொடும் குற்றப் பின்னணி கொண்டவர்களை நியமனம் செய்திருந்தனர். இப்போது மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள் ளவர்களை கோவிலுக்குக் கொண்டு சென்றுள்ளனர். கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களும் இந்தக் கும்பலில் இடம் பெற்றுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் தலைமை ஏற்பாடு செய்த தனி வாகனங்களில் இவர்கள் சபரிமலைக்குச் சென்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட அன்றே தலச்சேரி, பள்ளூர், பானூர் பகுதிகளிலிருந்து இவர்களை சபரி மலைக்கு தனி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். ஏற்கெனவே சபரிமலைக்குச் சென்றவர்களையே இதற்காக தேர்வு செய்திருந்தனர். கறுப்பு ஆடை அணிந்து அவர்கள் அங்கு தங்கியிருக்கிறார்கள். முதல்நாள் ஊடகவியலாளர்களைத் தாக்கியவர்களில் வட கேரளவாசிகளின் மொழியில் பேசியவர்கள் உள்ளதாக தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக தலைவர்கள் கூறினார்கள். இதற்கு முன் பாகவே தலச்சேரி பகுதியிலிருந்து சென்ற ஆர்எஸ்எஸ்காரர்கள் எருமேலி சென்றபோது எடுத்த செல்பி, முகநூல் பதிவுகளில் இடம்பெற்றிருந்தது.
கொடிய குற்றவாளிகள் இறக்கிவிடப்பட்ட கொடுமை
எருமேலி பகுதியிலிருந்து சுமார் நாற்பது ஆர்எஸ்எஸ்காரர்கள் பல நாட்களாக சபரிமலையில் உள்ளதாக உளவுத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மாகியிலிருந்து வந் துள்ள ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான யுவமோர்ச்சா நிர்வாகி, போராட்டப் பந்தலுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். நிலக்கல்லில் நடந்த தாக்குதலில் இந்த நபர் பங்கேற்றுள்ளார். மாகி கடற்கரை காவல்நிலையத்தைத் தாக்கியது உள்பட பல்வேறு வழக்கு களில் இவர் குற்றவாளியாவார். புத னன்று இரவு தலச்சேரி இரண்டாம் கேட் தைவத்தார் மடம் பகுதியிலிருந்து பேருந்தில் கயவர்களை ‘சுவாமி' வேடத்தில் சபரிமலைக்குக் கொண்டு சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. மரபை மீறி யாரும் வரமாட்டார்கள் என நாங்கள் கருதுகிறோம். வந்தால் ‘விநாசகாலே விபரீத புத்தி’ என்று மிரட்டும் தொனியில், கல்யாச்சாரி எனும் இடத்தில் இருந்து சென்றுள்ள ஆர்எஸ்எஸ் கும்பல் முகநூலில் பதி விட்டுள்ளது.
தகவல் உதவி
விடுதலை நாளிதழ்
24-10-2018


18 comments:

  1. Why men and women are not praying together in mosque.

    ReplyDelete
  2. https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/1068513519996255/ இந்த லிங்கில் சென்று பாருங்கள். பெண்கள் பள்ளியில் குழுமியுள்ளதை. பெண்கள் பள்ளிக்கு வர இஸ்லாம் தடை செய்யவில்லை.

    ReplyDelete

  3. பெண்களும் ஆண்களும் ஒரே அறையில் தொளுகை செய்ய இசுலாமிய தடை உள்ளது.

    பெண்களுக்கு என்றுதனி மசுதி கட்டி பெண் இமாம்களை தலைவா்களாக கொண்டு தொளுகை

    நடத்தலாம். இது தான் நடைமுறையாக உள்ளது.
    பெண்கள் யாரும் இசுலாமிய தலைவா்களாக இல்லை. பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அனைவரும் குரான் படித்தவா்கள்.இதில் ஆண்பெண் பேதம் இல்லை.
    கிறிஸ்தவ மதத்தில் ஜெபத்திற்கு தலைமை தாங்கி நடத்துபவா்கள் அனைவரும் ஆண்கள்தாம்.

    சபை நிா்வாக பொறுப்பில் பாஸ்டரோட தலைவா்களாக பிஷப் கார்தினால் மற்றும் போப் ஆக இருப்பவா்கள் அனைவரும் ஆண்கள்தாம். பெண் போப் ஆக முடியுமா ?

    ReplyDelete
  4. vara vijay
    இஸ்லாத்தின் அடிப்படையே ஆண் பெண் கலப்படம் கூடாது என்பதே, அடிப்படைக்கு எதிராக எப்படி செயல்படமுடியும், இன்றைய உலகில் பல குழப்பங்களுக்கு காரணம் ஆண் பெண் கலப்பே

    ReplyDelete
  5. பெண்களை தலைவர்களால் ஆக்கமுடியாது காரணம், பொது பிரச்சனைகளுக்கு பலஇடங்களுக்கு போகவேண்டி இருக்கு, வெளியே போகும் போது கணவன் அல்லது மணமுடிக்கத்தடைவிதிக்கப்பட்ட ஆணோடு செல்லவேண்டும், அது எல்லா நேரத்திலும் சாத்தியமில்லை, பெண்களுக்கான மாதவிலக்கு, மகப்பேறு காலங்களில் வெளியே சுற்றமுடியாது, மேலும் தனியாக பெண்களுக்கு மசூதிகள் காட்டுவதால் பிரிவினைதான் அதிகரிக்கும், மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு விஷயத்தில் மேலும் ஆண்கள் தான் தேவை, அதுவும் இன்றைய சூழ்நிலையில் நாசகார ஆர் எஸ் எஸ் பாசிச மக்களிடம் பெண்களை காக்கவேண்டியது மிகமிக முக்கியம் , இஸ்லாமிய பெண்களை மட்டும் அல்ல ஒட்டு மொத்த பெண் சமுதாயத்தையும். அதனால் தான் சொல்கிறோம், இஸ்லாம் என்றால் என்ன அதன் அடிப்படை என்ன என்று தெரிந்துகொண்டு கருத்தை பதிவிடவும்.

    எனது எளிய கேள்வி, இன்றைய சினிமா உலகம் பெரும்பான்மை ஹிந்துக்களிடம் தான் உள்ளது, அந்த சினிமாவில் நாடகத்தில் கூட பெண்களை அரைகுறை ஆடையுடன் காண்பிக்கிறார்கள், அதை ஹிந்து மதம் ஏற்கிறதா? இல்லை அதுதான் ஹிந்துமதம் சொல்லும் சுதந்திரமா? விளக்கினால் நன்றாக இருக்கும்.

    மேலும் எத்தனை கோவில்களில் ஹிந்து பெண்கள் தலைமைபூசாரியாக இருக்கிறார்கள்? எல்லா கோவில்களிலும் ஹிந்து பெண்களை அனுமதித்துவிட்டு முஸ்லிம்களை கெல்லவி கேளுங்கள் அதுதான் அர்த்தமுள்ள கேள்வி

    ReplyDelete
  6. திரைப்படங்களில் கதைகள் நடிப்பு உடை அனைத்தும்
    ஆபாசம்
    ஆபாசம்
    ஆபாசம்தான்.
    Please read book entitled SANE SEX ORDER authored by PITRIM A SOROKIN AND SELF CONTROL OR SELF INDULGENCE BY MK GANDHIJI.தேசப்பிதா காந்தி என்கிறோம்.ஆனால் அவரின் அனைத்து கருத்துக்களையும் குப்பை என வீசி விட்டோம். சமூக சீரழிவு துவங்கி விட்டது.
    பிரம்மச்சரியம்பிரதி பன்னம் வீரிய லாப என்கிறது யோக சுத்திரம்.அனுபிரம்மச்சரியம் என்றால் திருமணம் ஆகம் வரையில் கற்பு என்பது அதன் பொருள்.மகா பிரம்மச்சரியம் என்பது வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியம் என்று பொருள். இந்தியாவில் பிறந்த இளைஞா்களுக்கு இந்த இரண்டு வரி தெரிந்தவா்கள் எத்தனை போ் ?

    ”ஒரு இல்” என்பது இந்து சமயம் முன்வைக்கும் குடும்ப நெறி. நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்தது. அண்மைக்கால திரைப்படங்கள் விடலைக் காதலை முன்வைக்கின்றன். சமூகத்திற்கு ஆபத்தானது. குடும்பமாக வாழும் பண்பாடு அழிந்து போகும் போல் பயமாக உள்ளது.

    ReplyDelete
  7. ஆம் காந்தி சொன்னார் இந்தியாவுக்கு உமர் ரலி அவர்களின் ஆட்சி போல் வேண்டும் என்று, அதனால் அவரை கோட்ஸே என்ற ஆர் எஸ் எஸ் காரன் கொன்றுவிட்டான்

    ReplyDelete

  8. காந்தியடிகள் சம்மா முஸ்லீம்களையும் சற்று கவர வேண்டும் என்று சில நேரங்களில் ஏதேதோ செய்துள்ளாா்.அதில் என்றுதான் உமரின் ஆட்சி வரவேண்டும் என்பது. உமரின் வரலாறு முழுவதும் படித்து விட்டேன். எந்த விதத்திலும் அவர் உயா்ந்த பண்பாட்டைக் காட்டவில்லை. குல் தூம் என்ற சிறுமியை -10 வயது சிறுமியை மணம் செய்துள்ளாா்.பல குமுஸ் -வைப்பாட்டிகள் உண்டு.உமா் ஒரு முட்டாள் .அவசரக்காரன்.ஆத்திரக்காரன். பாத்திமா சிரித்தால் நான் சிரிப்பேன்.பாத்திமா அழுதால் நான் அழுவேன் என்ற முஹம்மதுவின் ஆசை மகள் பாத்திமாவின் வீட்டிற்கு ” தீ ” வைத்த புண்ணியவான்.
    பாத்திமாவின் வீட்டுக் கதவை ஆவேசமாக திறந்து நிறைமாத கா்ப்பணியான பாத்திமா கீழோ விழக் காரணமான சண்டாளன். கீழை விழுந்து குறைபிரவசம் ஏற்பட்டு அந்த பெண்மணி செத்ததற்கும்-முஹமதுவின் மகள் பாத்திமா சாவதற்கு- காரணமான அயோக்கியன் உமா்.
    பிரமீடு அற்புரமான வாய்க்கால்கள் சிறு அணைகள் பிரமாண்டமான அரண்மனைகள் என்றும் விஞ்ஞான ஆராய்ச்சியில் அருமையான சாதனைகள் மற்றும் பிணத்தை கெடாமல் வைக்கும் அற்பல அறிவியலை அறிந்த அறிவாளியான பண்பாடு மிக்க விஞ்ஞான அறிவி மிக்க எகிப்திய மக்களை கொடூரமாக முறையில் போர்தொடுத்து அழித்து ஒழித்த சண்டாள பாவி இந்த உமா். முஹம்மதுவின் மருமகன் அலிக்கு கலிபா பதவி கொடுப்பதை கடைசிவரை எதிா்த்தவான்.
    அறிவுள்ள வைராக்கியம் கொண்ட யுத வீரான் ஒருவனால் கொல்லப்பட்டாா் இந்த உமா்.
    இன்னும் பல எழுதலாம்.ஒரு குப்பைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

    ReplyDelete
  9. நஷீர் அவர்களே, அன்புராஜ் என்ற ஈனன் நமது உயிரிலும் மேலான முஹம்மது ஸல் அவர்களின் உத்தம ஸஹாபாக்களை ஒருமையில் பதிந்துள்ளேன், அதை எப்படி வெளியிட்டீர்?

    அன்புராஜ் என்ற பொட்டையன் கருத்தை கருத்தால் வெல்ல சக்தியில்லாமல் கட்டுக்கதைகளை பதிகிறேன், அதை முஸ்லிமாக எப்படி அனுமதிக்கிறீர்?

    இந்த அன்புராஜை சூத்திரன் என்றும் அவனின் பாட்டிக்கு மேலாடையை அணிய தடை விதித்த இன்னும் அவனின் பாட்டியின் உறவினர்களை பொட்டு கட்டி தேவர்களுக்கு அடியாராக கேவலப்படுத்திய பார்ப்பனரை தூக்கி பிடிக்கிறான்.

    ReplyDelete
  10. அன்புராஜ் பத்தினியின் மகன் என்றால், உண்மையான அப்பனுக்கு பிறந்தான் என்றால் மேலே அவன் சொன்ன கருத்துக்கு ஆதாரத்தை தரட்டும். சூத்திரன்

    ReplyDelete
  11. கருத்தை கருத்தால் வெல்ல சக்தியற்ற பொட்டை, கோழை, சாவர்க்கர், வாஜ்பாயி எச்ச ராஜ வழி வந்த பொட்டையன்.

    ReplyDelete
  12. திரு.உமா் அவர்கள் ஒரு சாதாரண அரேபிய ஆட்சியாளா்.மன்னா்.அரசா்.சர்வாதிகாரி.
    இவரைவிமா்சனம் செய்வது இயல்பானதே. ”சஹாபா” என்ற பட்டம் இவருக்கு தேவையில்லை.முகம்மது இறந்த பின் நபி தோழா்கள் நடத்திய பதவி வேட்டை அதிகார போட்டி என்றுமிக மட்டரகமாக நபி தோழா்கள் நடந்து கொண்ட வரலாற்றை ஆசக் படிக்காத போது எனது கருத்துக்கள் தங்களுக்குஎப்படி விளங்கும்.
    ஒட்டகப்போர் ஏன் நடந்தது ?
    முஸ்லீம்களும் எதிர் முஸ்லீம்களும் எதிா் அணியில் இருந்து நடத்திய முதல் போா் அதுதானே.
    உண்மையில் சகோதரத்துவம் நோ்மை ஒழுக்கம் பரஸ்பரம் நம்பிக்கை
    முஸ்லீம்களிடையே இருந்திருந்தால் போா் எப்படி நடக்க முடியும்.?
    முஹம்மதுவின் அருமை மருமகன் கலிபா - 3 உதுமான் ஏன் முஸ்லீம்களால் கொல்லப்பட்டாா்?
    முஹமதின் அருமை மகள் பாத்திமா இயற்கை மரணம் அடைந்தாரா ?
    அபுபக்கா் கலிபா வாக பொறுப்பு ஏற்றதை கடைசிவைர பாத்திமா ஏற்கவில்லையே?
    பாத்திமா வின் சம்மதம் பெற உமா் முயன்ற கதை படித்திருக்கின்றாயா அசக் ?
    பாத்திமாவின் வீட்டில் ஆலோசனை கூட்டம் போடக் கூடாது என்று தடுத்த உமா் பின் வீட்டிற்கு தீ வைக்கவில்லை என்கின்றிரா ஆசக் ?
    உதுமான் அரண்மனைக்கு தண்ணீா் முதலியன துண்டிக்கப்பட்டு முற்றுமையிடப்பட்டு கலவரம் செய்யப்பட்டு கொன்றது யாா் என்று தெரியாமலோ உதுமான செத்தாா் .
    கலிபா-1 அபுபக்கரின் மகன்தான் உதுமானை கொலை செய்தாா்எ ன்று ஒரு கதை எழும்பியது. பின்னா் உதுமானின் மனைவியின் சாட்சியத்தால் அது தள்ளுபடி செய்யப்பட்டது.பின் முஹம்மதின் மருமகன் அலி மீது சந்தேகம் எழுப்பப்பட்டது.
    4வது கலிபா வாக பதவிறே்ற முஹம்மதின் மருமகனுக்கு நபி தோழா்கள் ஒத்துழைப்பு கொடுத்தாா்களா ? அவா் ஒருநாளாவது நிம்மதியாக ஆட்சி செய்தாரா ? உள்நாட்டு கலவரங்கள் ஏற்பட்டு மக்கா மதினாவை விட்டு அவர் ஈராக் விற்கு தன் அரண்மனையை மாற்றறிக்கொண்டாரே ஏன் ? அவா் ஒரு பெண்பித்தா் என்று விமதா்சனம் உள்ளதே ? அவருக்கு 35 பிள்ளைகள் என்பது தெரியுமா ? அவருக்கு பாத்திமாவின் மரணத்திற்கு பின் பல மனைவிகள் குமுஸ் பெண்கள் என்று பெண்கள் கூட்டத்தில் ஜமாய்த்து வாழ்ந்தாா். அவரது மகன்கள் அப்படித்தான் வாழ்ந்தாா்கள் என்றும் சொல்லப்படுகின்றதே. பின் அலி அவரது குடும்பமே பயங்கர சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா்களே ? ஏன் முஹம்மதின் மகள் குடும்பத்திற்கு இவ்வளவு பயங்கரமான மரணம் ஏன் ? அலியும் தொளுகைசெய்யும் போது விஷம் தோய்ந்த அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டாரே.
    இசுலாம் என்ற கெட்டுப்போன கொள்கை- முஹம்மது ஆரம்பித்த கொலைகள் இன்றும் தொடா்ந்து தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

    ஆசக்கிற்கு கோபம் வருகின்றது.எனவேசற்று விரிவாக எழுதி விட்டேன்.

    ReplyDelete
  13. உமா் ஒரு முட்டாள் .அவசரக்காரன்.ஆத்திரக்காரன். பாத்திமா சிரித்தால் நான் சிரிப்பேன்.பாத்திமா அழுதால் நான் அழுவேன் என்ற முஹம்மதுவின் ஆசை மகள் பாத்திமாவின் வீட்டிற்கு ” தீ ” வைத்த புண்ணியவான்.
    பாத்திமாவின் வீட்டுக் கதவை ஆவேசமாக திறந்து நிறைமாத கா்ப்பணியான பாத்திமா கீழோ விழக் காரணமான சண்டாளன். கீழை விழுந்து குறைபிரவசம் ஏற்பட்டு அந்த பெண்மணி செத்ததற்கும்-முஹமதுவின் மகள் பாத்திமா சாவதற்கு- காரணமான அயோக்கியன் உமா்.
    பிரமீடு அற்புரமான வாய்க்கால்கள் சிறு அணைகள் பிரமாண்டமான அரண்மனைகள் என்றும் விஞ்ஞான ஆராய்ச்சியில் அருமையான சாதனைகள் மற்றும் பிணத்தை கெடாமல் வைக்கும் அற்பல அறிவியலை அறிந்த அறிவாளியான பண்பாடு மிக்க விஞ்ஞான அறிவி மிக்க எகிப்திய மக்களை கொடூரமாக முறையில் போர்தொடுத்து அழித்து ஒழித்த சண்டாள பாவி இந்த உமா். முஹம்மதுவின் மருமகன் அலிக்கு கலிபா பதவி கொடுப்பதை கடைசிவரை எதிா்த்தவான்.


    ஒட்டகைப்போர் அலி ரலி அவர்களுக்கும் ஆயிஷா ரலி அவர்களுக்கும் நடந்தது, எனது எளியக்கேள்வி, நீ மேலே சொன்னதை ஆதாரப்பூர்வமாக எந்த ஹதீஸில் அல்லது புத்தகத்தில் உள்ளது என்று நீ விளக்கி உன் அம்மா பத்தினி என்று நிரூபி. (உன்னை சூத்திரன் என்று நான் சொல்லவில்லை, உன் பார்ப்பன மதம் தான் சொல்கிறது)

    ReplyDelete
  14. கலீபா உமர் மீறது குற்றம் சாட்டப்பட்டபோது அவர் வேறு ஒருவரை கொண்டு தன்னை விசாரிக்கச்சொன்னார் , அப்படிப்பட்ட உமாரா இந்த சூத்திரன் சொல்வது போல் செய்து இருப்பார்? நிச்சயம் இருக்காது , கருத்தடை உண்மையான கருத்தால் வெல்ல முற்படுங்கள் , இல்லை என்றால் வரும் வசைகளுக்கு பதில் சொல்லவேண்டி இருக்கும். உங்கள் அம்மாவை கேவலப்படுத்துவது அல்ல எனது நோக்கம் இனி வரும் காலங்களில் சரியான கருத்தை உண்மையை மட்டும் பதிவிடுங்கள் , அதுதான் நல்லது , நீங்கள் பொய் சொல்லிக்கொண்டே இருந்தால் மக்கள் உங்களை சூத்திரன் என்றுதான் அழைப்பார்கள்

    ReplyDelete
  15. பாத்திமா அனுபவத்தில் இருந்த -யுதா்களிடம் இருந்து கொள்ளையடித்த விளைநிலங்கள் பதக்- பாத்திமாவிடமிருந்து பறிக்கப்பட்டு அவர் குடும்பம் சோற்றிற்கு அல்லாடவிடப்பட்டது. தெரியுமா ? அசக்
    பாத்திமா மரணம் அடைந்த பின் அபுபக்கா் உமா் நபி போன்ற நபி தோழா்கள் போன்றவா்களுக்கு தெரியாமல் அலி அடக்கம் செய்தாா்.அடக்கம் செய்து விடடு 100 இடங்களில் மண் மேடுகளை உருவாக்கி வைத்தாா். பாத்திமாவின் பிணம் வெளியே எடுத்துப் போடப்படலாம் என்ற பயம் அலிக்கு இருந்தது.
    இறையில்லா இசுலாம் என்ற வலைதளம் உள்ளது.அதில் உள்ள கட்டுரைகளுக்கு மறுப்பு சுவனப்பிரியனில் எழுதுங்களேன். உன் அம்மா பத்தினி என்றால் எழுது? எழுத இயலவில்லையெனில் உன் அம்மா தேவடியாதான்.

    ReplyDelete
  16. நான் ஒன்றும் அரேபிய புத்தகங்களை வாழ்நாள் முழுவதும் கட்டீக் கொண்டு அழவேண்டிய அவசியம் இல்லை.கிட்டத்தட்ட இரண்டறை ஆண்டுகள் அரேபிய குப்பைகளைப்படித்து என் நேரத்தை வீணாக்கி விட்டேன்.
    ஆசம் ஒட்டகப் போா் பஸ்ரா போர் எல்லாம் நடக்கவில்லையா ? நடக்கவில்லையென்றா சொல்கின்றீா்கள் ?வலைதளத்தில் தேடிப்பாருங்கள் .உண்மையென்றுதான் உள்ளது.

    ReplyDelete
  17. இறையில்லா இசுலாம் என்ற வலைதளம் உள்ளது. - இதுதான் ஆதாரமா? அவதூறை அப்பனுக்கு பிறந்தவன் பரப்பமாட்டான்

    ReplyDelete
  18. இறையில்லா இசுலாம் என்ற வலைதளம் உள்ளது. - இதுதான் ஆதாரமா? அவதூறை அப்பனுக்கு பிறந்தவன் பரப்பமாட்டான்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)