Saturday, October 27, 2018

பெண்ணிடம் செருப்பால் அடி வாங்கிய பிஜேபி தலைவர்!

பெண்ணிடம் செருப்பால் அடி வாங்கிய பிஜேபி தலைவர்!
உத்தரகாண்ட் மாநிலத்தின் பிஜேபியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் அஸ்வின் அரூரா! இவர் ஒரு அரசு அதிகாரியின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண்ணும் அவரது ஆதரவாளர்களும் அஸ்வின் அரூராவை நைய புடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண் தனது செருப்பை கழட்டி அடிக்கிறார். எத்தனை அடி வாங்கினாலும் காவி துண்டை தோளில் போட்டுக் கொண்டு 'பாரத் மாதா கீ ஜே' என்று வெளியே வரும் இந்த மானங்கெட்ட பிறவிகள்.


2 comments:

  1. 120 கோடி மக்கள் வாழும் இந்துஸ்தானத்தில் எங்கையோ ஒருவன் ஒருபெண்ணிடம் தவறாக நடந்து வசமாக செருப்படி பட்டிருக்கின்றான். ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் வீரத்திலும் சிறந்த அந்த பெண்மணிக்கு பாராட்டு தெரிவிக்க வில்லை சுவனப்பிரியன்.அடிபட்டடவன் பிஜேபி காரனாம். என்ன சந்தோசம். அடிபட்டவன் ஒரு முஸ்லீம் ஆக இருந்தால் அப்பாவி முஸ்லீம் நபரை அநியாயமாக அடித்து விட்டாா்கள் என்று பதிவு செய்துஇருப்பாா். இல்லையேல் இத்தகைய ஒரு நிகழ்வை கண்டு கொள்ளவே மாட்டாா். ஒட்டகத்ததிற்கு ஒரு பக்கமா கோணல்.

    சுவனப்பிரியனுக்கும் கோணல் ஒன்றா இரண்டா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)