கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 நிதி திரட்டி வசூலித்த ஏகத்துவ சிறுவர் பட்டாளம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் எ.புதூர் கிளையின் சார்பாக கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ₹ 2,00,000 வசூலிக்கப்பட்டது.
அவற்றில் 50,000 ரூபாய் கடைதெருக்களிலும், வீடு வீடாக சென்று சிறுவர்கள் வசூலித்துள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)