Monday, November 12, 2018

*கிராஅத் போட்டி*

*கிராஅத் போட்டி*
தவ்ஹீத் ஜமாஅத்தின் குர்ஆன் மாநில மாநாட்டையொட்டி, கேரளா தெற்கு, திருவனந்தபுரம் மதரசத்துத்தவ்ஹீத் மாணவர்களுக்கிடையே 11-11-2018 ஞாயிறன்று தவ்ஹீத் சென்டரில் நடந்த குர்ஆன் கிராஅத் போட்டி.
തമിഴ്നാട് തൗഹിദ് ജമാഅത്ത് സംസ്ഥാന കമ്മിറ്റിയുടെ ആഭിമുഖ്യത്തിൽ നടക്കാനിരിക്കുന്ന ഖുർആൻ മഹാസമ്മേളനത്തിടെ ഭാഗമായി നടന്നുവരുന്ന ഖുർആൻ പാരായണം മത്സരം ഓരോ ജില്ലകളിലും നടന്നുവരുകയാണ്.
അതിൻറെ ഭാഗമായി ആൾ ഇന്ത്യാ തൗഹീദ് കേരളം സൗത്ത് സോൺ തിരുവനന്തപുരം മദ്രസ തൗഹീദ് വിദ്യാർത്ഥികളുടെ ഖുർആൻ പാരായണമത്സരം
11.11.2018 ഞായറാഴ്ച രാവിലെ 10 മണിക്ക് നടക്കുകയുണ്ടായി.



3 comments:

  1. குரான் ஹதீஸ் வகைறா புத்தகங்கள் அரேபிய வல்லாதிக்க ஆவணங்கள்.இதை நீங்கள் ஏன் படிக்க வேண்டும்.மனப்பாடம் பண்ண வேண்டும். 1,2.3.4 பெண்களை மணந்து கொள்ளுங்கள்.யுத்தத்தில் கைபற்றியஎத்தனை பெண்களை வேண்டுமானாலும் குமுஸ் பெண்ணாக அடிமைப்பெண்ணாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் குரான் வசனத்தை மனப்பாடம் செய்வதால் மனம் கெட்டு போகும்.நன்மை என்ன விளையும் ?? காலத்தை வீணாக்க வேண்டாம்.

    ReplyDelete
  2. 1,2.3.4 பெண்களை மணந்து கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்தவில்லை, சக்தியுள்ளோர் ஒன்றுக்கு மேற்பட்ட கல்யாணம் செய்யலாம், நீதமாக நடக்கமுடியவில்லை என்றால் ஒன்றே போதுமானது, அறிவுள்ளவர்களுக்கு இதுபுரியும்

    ReplyDelete
  3. யுத்தத்தில் கைபற்றியஎத்தனை பெண்களை வேண்டுமானாலும் குமுஸ் பெண்ணாக அடிமைப்பெண்ணாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் குரான் வசனத்தை மனப்பாடம் செய்வதால் மனம் கெட்டு போகும்.நன்மை என்ன விளையும் ?? காலத்தை வீணாக்க வேண்டாம்.
    -------------------------
    இதற்கு தங்கள் குறிப்பு என்ன ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)