Sunday, November 25, 2018

கஜா புயல் நிவாரண பொருட்கள் விநியோகம்

கஜா புயல் நிவாரண பொருட்கள் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர கிளையின் சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் பனந்தோப்பு(செவலூர்) பகுதியில் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் பயனடைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.




1 comment:

  1. யேமன் சிரியா ஆப்கானிஸ்தானுக்கும் நிறைய உதவிகள் தேவைப்படுகின்றதாம்.
    உதவி செய்யலாமே.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)