Monday, November 26, 2018

தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ களப்பணியில்....

தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ களப்பணியில்....

இவ்வாறு 234 தொகுதிகளின் எம்.எல்.ஏ க்களும் களத்தில் இறங்கி பணியாற்றியிருந்தால் அந்த மக்களின் குறைகள் என்றோ களையப்பட்டிருக்கும்.  வாக்கு கேட்க மட்டும் தொகுதிக்குள் நுழையும் சுயநலமிகள் நிறைந்த இந்த நாட்டில் மாற்றங்கள் வருமா?




1 comment:

  1. ஊழல் சாக்கடையில் முழ்கி திளைத்த இவன் செய்த ஒரே நல்ல காரியம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)