Wednesday, November 21, 2018

கூறைமேல் தார்பாய் அமைத்து கொடுத்தனர்.

மழைநேரங்களில் தங்குவதற்கு தவித்த மக்களுக்கு உதவிய சகோதரர்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்
இறைவனின் மாபெரும் கிருபையினால்
கஜா புயலில்
கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான
திருத்தூறைப்பூண்டி அருகில் உள்ள கிராமத்தில்
கடுமையான காற்றின் காரணமாக வீடு கூறைகளெல்லாம் இல்லாமல் மழை நேரங்களில் தங்குவதற்குகூட இடமில்லால் தவித்த மக்களுக்கு விரைந்து சென்று
கடலூர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக சென்ற பேரிடர் மீட்பு குழுவினர்கள்
அந்த கூறைமேல் தார்பாய் அமைத்து கொடுத்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்




1 comment:

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)