Sunday, December 30, 2018

ஓமன் நாட்டைச் சேர்ந்த அரபியர் தமிழ் பேசும் அழகு!

ஓமன் நாட்டைச் சேர்ந்த அரபியர் தமிழ் பேசும் அழகு!

நம் தாய் மொழியான தமிழை ஒரு அரபியர் பேசுவதை கேட்க ஆனந்தமாக உள்ளது. அதிலும் திருக்குறளை அழகுற சொல்வதை கேட்க இன்பம் கூடுகிறது. நீங்களும் கேட்டுப் பாருங்கள்.



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)