Monday, December 31, 2018

தோழர் திருச்சி சிவாவின் அழகிய உரை.

தோழர் திருச்சி சிவாவின் அழகிய உரை.
"பாகிஸ்தான் சென்று விட பல வாய்ப்புகள் இருந்தும் அதனை எல்லாம் தூரமாக்கி இந்திய நாட்டின் மீது பற்று கொண்டு இங்கேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்குத்தான் அதிக தேச பக்தி உண்டு. எங்கள் மீ து நம்பிக்கை வைத்து எங்களோடு தங்கி விட்ட உங்களை பாதுகாப்பது எங்கள் கடமையல்லவா?"
சங்கிகளுக்கு மிக அழகாக உணர்த்திய சிவாவுக்கு பாராட்டுக்கள்.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)