'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, January 13, 2019
'நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக எங்கள் அரசு தான் ஊழல் இல்லாதது'
'நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக எங்கள் அரசு தான் ஊழல் இல்லாதது' - மோடி
ஆம் . திரு.மோடி அவர்கள் தலைமையில் நடந்த ஆட்சிதான் ஊழல் அற்ற அரசு.வாழ்க மோடிஜி அவர்கள்.
ReplyDelete