இந்த கூட்டத்தில்👆🏿 இருக்கும் ஒருவரை அம்புக் குறி இடாமல் இருந்தால் தெரிந்திருக்குமா உங்களுக்கு ?
கீழக்கரை பாயாக மாறிவிட்ட இளையராஜாவின் மகன் யுவன் YOUNGER BOY. எப்படி கைலி தொப்பியோடு ஜம்முன்னு இருக்கிறார்.
மேலத்தெரு பள்ளி.வாசலில் ஜூம்மா முடித்து நம்ம பாய்....
இளையராஜாவின் சாதி இனி யுவனோடு வராது.
இனி இவர் இறைநம்பிக்கையாளன் என அர்த்தம் தரும் முஸ்லிம் .
இனி இவருக்கு மதம் இல்லை சாதி இல்லை.
உலக அளவில் இனி எல்லா மொழி பேசும் இறை நம்பிக்கையாளருக்கும் சகோதரர் [பாய் BHAI_]
இவர் .
இவர் .
மாற்றங்கள் மாற்ற முடியாதது.
ஆனால் இஸ்லாம் மட்டுமே என்றும் மாற்றமே இல்லாதது .
இறைவன் ஒருவனுக்கு முன்பு அரசனும் ஆண்டியும் சமமே.
பெரியாரால், அம்பேத்காரால், காந்தியால், காமராஜரால் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை இன்று யுவன் ஒரு நொடிப் பொழுதில் மாற்றிக் காட்டியுள்ளார்.
இவரது தந்தை என்னதான் உயரத்துக்கு சென்றாலும், கோவில் திருப்பணிகள் செய்தாலும், இந்து மத இறை பாடல்களை இயற்றினாலும் அவாள்களுக்கு இளையராஜா தீண்டத்தகாதவர்தான். சங்கராச்சாரியார் விருது வழங்கும் நிகழ்விலேயே பார்த்தோம்.

A brain washed child.
ReplyDeleteSlave of Arabian imperialism.
ReplyDeleteமுகத்தில் களை இல்லையே.
ReplyDeleteஏதோ இழந்தவா் போல் முகபாவனை காடடுகிறதே ?
என்ன?