'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, January 13, 2019
ஐ ஏ எஸ் பதவியை ராஜினாமா செய்த காஷ்மீரத்து இளைஞன்.
அதீத தேசப் பற்று' என்று கூறி இஸ்லாமிய மக்களை இரண்டாம்தர குடி மக்களாக நடத்துகின்றனர். மத்திய அரசும் இதற்கு துணை போகிறது'
காஷ்மீர் மக்களின் துயரத்தை உலகுக்கு காட்ட தனது ஐ ஏ எஸ் பதவியை ராஜினாமா செய்த காஷ்மீரத்து இளைஞன்.
இவரது நடவடிக்கை பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளது.விரைவில் லக்சர்-இ-தொய்பா போன்ற காடையர்களின் இயக்கத்தில் இவர் இணந்து இந்திய ராணுவத்தின் தோட்டாவிற்குபலி ஆனால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ---------------------------------------------------- இந்த செய்தியை பதிவு செய்து உங்கள் மக்களுக்கு எனக்கு என்ன செய்தியை தகவலை அளிக்க விருமபுகின்றீர்கள் ?
இவரது நடவடிக்கை பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளது.விரைவில் லக்சர்-இ-தொய்பா போன்ற காடையர்களின் இயக்கத்தில் இவர் இணந்து இந்திய ராணுவத்தின் தோட்டாவிற்குபலி ஆனால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ReplyDelete----------------------------------------------------
இந்த செய்தியை பதிவு செய்து உங்கள் மக்களுக்கு எனக்கு என்ன செய்தியை தகவலை அளிக்க விருமபுகின்றீர்கள் ?