Saturday, March 09, 2019

250 முஸ்லிம் வீடுகளும் ஒரு பள்ளிவாசலும் நேற்றையதினம் (08-03-2019) எரிப்பு..!

எந்த ஊடகத்திலும் செய்தி வரவில்லை.!
உத்தரப்பிரதேசத்தில், 250 முஸ்லிம் வீடுகளும் ஒரு பள்ளிவாசலும் நேற்றையதினம் (08-03-2019) எரிப்பு..!
ஹோலிக்காக ஜூம்ஆ தொழுகையை இரண்டு மணி நேரம் தள்ளி வைக்க சொன்னார் ஆதித்யநாத். ஆனால் அதற்கு இஸ்லாமியர் சம்மதிக்கவில்லை. காவி குண்டர்களை வைத்து தனது வேலையை அரங்கேற்றியுள்ளான் ஒரு மாநிலத்தின் முதல்வர். அணையப் பொகும் விளக்கு பிரகாசிக்கும் என்று சொல்வார்கள். அது போல் மோடி, அமீத்ஷா, ஆதிதயநாத், இவர்களின் அரசியல் அழிவு காலம் ஆரம்பமாகி விட்டதாகவே உணர்கிறேன்.


1 comment:

  1. தீபிடித்து எரிந்திருக்கலாம்.அதற்கு மனித தவறு ஏதும் காரணமாக இருக்க வேண்டும். முதல்வா் யோகி ஆதித்தியநாத் மற்றும் திரு.அமீதஷா அவர்கள் பாண்பாடு மிக்கவர்கள்.இறைவன் மேல் பேரன்பு கொண்டவா்கள்.தியாக வாழ்வு வாழ்ந்து வருபவர்கள். இத்தகைய உத்தமர்கள் மீது காழ்புணா்ச்சி கொண்டு வீண் பழியைப் போடாதீர்கள். அல்லா மன்னிக்க மாட்டான் சுவனப்பிரியனை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)