Saturday, March 30, 2019

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவர்கள் யார்?

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவர்கள் யார்?
"இச்சம்பவத்தை யாரும் அரசியலாக்க கூடாது" - C.P.ராதாகிருஷ்ணன் , கோவை MP தொகுதி BJP வேட்பாளர்.
குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் BJP-யின் நெருக்கடியால் காவல்துறை குற்றவாளிகளை மூடி மறைக்கிறது.
------------------------------------------
சிறுமியின் பெற்றோர் தரும் செய்தி...
'நாலு பேர். அதோ அந்த மாடி வீட்டுல வச்சுதான் அந்த தப்பை பண்ணுனானுங்க. அந்த வீட்டுக்காரன்...'
'தாமரை கட்சி..... விநாயகர் ஊர்வலத்தை நடத்துவானுங்களே... அவனுங்கதான்'


1 comment:

  1. சம்பவத்தை ஒரு கட்சிக்கு எதிராகவோ ஆதரவாகவோ யாரும் பயன்படுத்த வேண்டாம் என்பதில் எந்த தவறும் இல்லை.
    காவல்துறை 10 தனி பிரிவுகள் அமைத்து இந்த குற்றத்தை விசாரித்து வருகின்றது. குற்றவாளி பிடிபட்டால் அவனுக்கு மரணதண்டனை உறுதி. நிலைமை அப்படியிருக்கும் போது ஆா்எஸ்எஸ மீது அவதூறு ஏன்? ஆா்எஸ்எஸ இயக்கத்தில் சோ்ந்தவர்கள் தொடா்பில் இருப்பவர்கள் கையில் சிவப்புராக்கி மட்டும் கட்டுகின்றவர்கள் அனைவரும் புரணயோக்கியர்கள் என்று யாரும் கருத மாட்டாா்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)