Thursday, March 28, 2019

பொள்ளாச்சியை போல சேலத்திலும் கொடூரம்...

பொள்ளாச்சியை போல சேலத்திலும் கொடூரம்
நூறு பெண்களை சீரழித்து பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

பொள்ளாச்சி, சேலம் இரண்டு ஊர்களிலும் இந்துத்வா பலமாக கால் ஊன்றி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


2 comments:

  1. இது போன்ற சம்பவங்கள் நிறைய நடக்கின்றது.

    பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும்

    கூடுதல் குடும்ப பொறுப்புக்கள் மேல் நாட்டு நாகரீகம் போன்றவைகளின்

    பாரம் தாங்க முடியாமல் பெண்கள் அல்லோகல்லப்பட்டு வருகின்றனா்.

    ReplyDelete
  2. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சோ்ந்த 11ம் வகுப்பு மாணவன் தனது வகுப்பறை தோழியை பைக்கில் ஏற்றி திருநெல்வேலி -தூத்துக்குடி சாலையில் உள்ள வல்ல நாடு என்ற ஊருக்கு அழைத்து வந்து தனது நண்பனுடன் அந்த மாணவியை கற்பழித்து படம் எடுத்து மிரட்டி நண்பனையும் பால்உறவு கொள்ள வைத்திருக்கின்றான்.

    இதுபோல் அம்பலத்திற்கு வந்தது அல்பம் .நாட்டு நடப்புஆயிரம். விட்டில் புச்சிகள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)