Saturday, March 30, 2019

இவர்கள்தான் தேச பக்தர்களாம்! மானங்கெட்டவர்கள்.



1 comment:

  1. தமிழ்நாட்டில் காவல்துறையில் காவலா் தோ்விற்கான விடைத்தாள்கள் இரண்டு முறை தோ்வுக்கு முன் வெளியானது. முடிவு என்ன ஆண்டவனுக்குதான் வெளிச்சம். தம்ழ்நாடு சர்பிஸ் கமிஸனனின் விடைத்தாள்கள் வெளியாவதும் பணத்திற்கு விற்பதும் என் கடுமையான குற்றச்சாட்டுகள் பத்திரிகைளில் வந்தது.முடிவு என்ன ?ஆசிரியா் தோ்வு வாரியத்திலும் ஊழல்தான். அரசு நிா்வாகம் என்றாலே ஏதோ ஊழல்தான் அதிகமாக உள்ளது. ராணுவ தோ்வுகளை நடத்துவது ஆா்எஸஎஸ்இயக்கமா ? விடைத்தாள் வெளியான பிரச்சனைக்கு ஆா்எஸ்எஸ எப்படி காரணமாக முடியும் ? பிற அதிகாரிகள் ஏன் தூங்கினார்கள் ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)