'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Friday, March 29, 2019
RSS ன் உண்மை முகம் - பாகம் 2
RSS ன் உண்மை முகம் - பாகம் 2
பார்பனர்களை தவிர மற்ற யாரும் உயர் பதவிக்கு இங்கு வர முடியாது. முஸ்லிம்களை எதிர்த்து கலவரம் செய்ய மட்டுமே பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்களை ஆர்எஸ்எஸில் பயன்படுத்திக் கொள்வார்கள்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)