Thursday, May 09, 2019

இஸ்லாத்துக்கு எதிராக எத்தனை கட்டுக் கதைகள்....

இஸ்லாத்துக்கு எதிராக எத்தனை கட்டுக் கதைகள்....
இந்தியன் முஜாஹிதீன் என்றும், ஐஎஸ்ஐஎஸ் என்றும், போகோ ஹராம் என்றும் எத்தனை அமைப்புகளை அமெரிக்காவும், சங்கிகளும் உண்டாக்கி இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கப் பார்த்தனர்.
ஆனால் அமெரிக்க காரனே இஸ்லாம் 700 சதவீத வளர்ச்சியை உலகமெங்கும் கண்டு வருவதாக செய்தி கொடுத்துளளான். என்னதான் இஸ்லாத்தின் மீது அபாண்டங்களை சுமத்தினாலும் மக்கள் தெளிவாகவே உள்ளனர். இஸ்லாத்தையும், தவறாக வழி நடத்தப்படும் ஒரு சில இஸ்லாமிய பெயர் தாங்கிகளையும் பிரித்துப் பார்க்க நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!



3 comments:

  1. பிற மதத்தவர்களைகொள்ளையடிக்கலாம் அநீதி செய்யலாம் புறமத பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம் என்கிற இயக்கத்திற்கு ஆதரவு இருக்கத்தான் செய்யும். உலக இயற்றை.மனிதர்களில் உள்ள மாக்களுக்கு பொருத்தமான மதம் இசுலாம்.
    ---------------------------------------------------------------------------------

    பாக்கிஸ்தானில் தர்கா அருகில் குண்டு வெடித்து 20 பேர்கள் பலி. காயம் பட்டவர்கள் 40 பேர்கள்.- பத்திரிகை செய்தி.
    ----------------------------------------------------------------------
    சுவனப்பிரியன் தாங்கள் ஏன் இன்னும் மேற்படி குண்டு வெடிப்புக்கு காரணம் ஆா்எஸ்எஸ்தான் அல்லது இஸ்ரேலின் மொசாத்தான் என்று பதிவு போடவில்லையே! ஏன் ?
    அப்படித்தானே படித்தவர்கள் போல் நடிக்கும் தங்களைப் போன்ற முஸ்லீம்கள் பிற முஸ்லீம்களை ஏமாற்ற நடத்தும் வலைதளங்களில் செய்திவெளியாகின்றது.

    ReplyDelete

  2. இதுதுான் இசுலாமிய ஹலால் மோசடி.

    சென்னையில் முஸ்லீம்களுக்கு அடமானம் பேரில் வட்டியி்ல்லாக்கடன் என்று ஏராளமாக

    கிலோ நகைகளை அடமானம் பெற்ற முஸ்லீம் அன்பர் நகையுடன் ஓட்டம் .ஜாமீனாக நகைகளைக் கொடுத்த முஸ்லீம்கள் ஏமாற்றப்பட்டாா்கள்.


    மேலதிக செய்தியிருந்தால் பதிவு செய்யலாமே.

    ReplyDelete
  3. ம் மூச்சு விட மாட்டீரே.

    முஸ்லீம்கள் தவறு செய்தால் அதை கண்டும் குருடாய் இருப்பீர்.கேட்டும் செவிடாய் இருப்பீா்.வாய் இருந்தும்ஊமையாய் இருப்பீா்.

    வாழ்க ! வளமுடன்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)